கள்ளகாதலுக்கு இடையூறு.. கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

Photo of author

By Janani

கள்ளகாதலுக்கு இடையூறு.. கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

Janani

திருமணம் கடந்த உறவிற்கு மனைவியை கணவனை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்ததேறியுள்ளது.

உத்திரபிரதேச மனிதன் காசியாபாத் பகுதியில் சேர்ந்த ஆண்டுகளுக்கு முன்பு சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விகாஸ் இருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த சோனியா கணவருடன்  அடிக்கடி தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விகாஸ் மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை விகாஸ் அவரது மனைவியுடன் வெளியில் சென்ற போது விகாஸின் காதலி மற்றும் விகாஸ் இருவரும் இணைந்து சோனியாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்த விகாஸ் வழிப்பறிக் கொண்டீர்கள் மனைவியை கொன்று விட்டதாக நாடகமாடியுள்ளார்.

விகாஸின் நடத்தையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. விகாஸ் google ல் கொலை செய்வது எப்படி ஆன்லைன் மூலம் விஷம் மற்றும் துப்பாக்கி வாங்க முடியுமா என தேடி பார்த்துள்ளார். இதனை அடுத்து விகாஸிடம் நடத்தி கிடைக்க கூடிய விசாரணை அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது காதலியை தேடி வருகின்றனர்.கள்ள காதலுக்காக மனைவியை கணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.