உட்கட்சி மோதல்: சேலம் பாமக MLA பதவி விலகல்.. வெளியான பரபர அறிவிப்பு!!

Internal conflict: Salem PMK MLA resigns.

PMK : பாமகவில் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் நிர்வாகிகள் அனைவரும் செய்வதறியாது உள்ளனர். இதில் ராமதாஸ் தனி செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அன்புமணி என்னவெல்லாம் மறைமுகமாக செய்து வருகிறார் என்பது குறித்து பேசியுள்ளார். இதனிடையே அன்புமணியும் தனியாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பெரும்பாலானோர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் மூத்த நிர்வாகிகள் பலர் தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த வகையில் சேலம் … Read more

உதயநிதிக்கு தயாராகும் அடுத்த பெரிய பதவி!! கனிமொழிக்கு வர போகும் ஆப்பு!!

Next big post getting ready for Udayanidhi!!

DMK: அரசியல் பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் காலடி எடுத்து வைத்த ஓரிரு மாதங்களிலேயே அமைச்சர் துணை முதல்வர் என்று பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பலரும் கட்சிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு கிடைக்காத முன்னுரிமை கூட தனது மகன் என்ற காரணத்தினால் வாரிசு அரசியலை முன்வைத்து உதயநிதிக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கட்சிக்குள்ளேயே இதற்கு சிலரிடம் எதிர்ப்பும்  இருந்து வருகிறது. குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் இதனை விரும்பவில்லை. … Read more

அப்பா வை விரட்ட மகன் போட்ட பலே திட்டம்!! கட்சியே இனி அன்புமணி க்கு தான்!!

The plan of the son to drive away the father!! The party is now for Anbumani!!

PMK : பாமக கட்சியானது இரண்டாக பிளவுபட போகிறது என்று நேற்று ராமதாஸ் வைத்த செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நன்றாக அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்புமணியின் அனைத்து பொறுப்புகளையும் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு தர ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதேபோல நேற்று நடந்த பிரஸ் மீட்டில் முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏன் யாரும் வரவில்லை என்பது குறித்து விவரித்து பேசியிருந்தார். இவரது இந்த பேட்டியானது … Read more

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி! மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்தார். “மேற்கு வங்கம் இன்று ஊழல், வன்முறை, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் சிக்கிய மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு மாநில அரசே காரணமாக உள்ளது. முர்ஷிதாபாத் மற்றும் … Read more

கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகள்! முதல்வர் அமைதி காப்பாதா? சீமான் கேள்வி

கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகள்! முதல்வர் அமைதி காப்பாதா? சீமான் கேள்வி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து தான் கன்னடம் வந்தது என கூறி இருந்தார். இந்நிலையில் அவருடைய இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில், கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, நடிகர் கமல்ஹாசன் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். … Read more

திடீரென கட்சி மாற்றம்! திமுகவை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

திடீரென கட்சி மாற்றம்! திமுகவை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் 5 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் பெறுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நம்பிக்கையை காப்பது அதிமுகவின் கடமை” எனத் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக தனது … Read more

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார். முக்கிய குற்றச்சாட்டுகள்: அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். … Read more

கூட்டணி வேணும்னா இதை செய்து தான் ஆக வேண்டும்.. அதிமுக-வுக்கு பிரேமலாத போட்ட ஆர்டர்!!

If you want an alliance, you have to do this.

ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது. இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு … Read more

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் பாமக மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீட்டு போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக திமுக அரசு பல திசைகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. பாமகவில் உள்கட்சி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாமக தயாராகியுள்ளது. பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களே. சமீபத்தில் … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்குமா?

Rajya Sabha Election: Jayakumar gets MP in AIADMK Can I get a seat?

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.பி. இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆறு எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி, ஜூலை மாதத்துடன் திமுக எம்.பி.க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் … Read more