பெரும் சிக்கலில் மாட்டிப்பீங்க திருந்திக்கோங்க.. பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா!!

UN has warned Pakistan that it will get you into big trouble..

India Pakistan: காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப கட்ட தாக்குதலில் பாகிஸ்தான் இதில் எனக்கு சம்பந்தமில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதனை யாரும் நம்பவில்லை. இது ரீதியாக ஐநா-வில் விவாதம் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தற்போது நடத்திய தாக்குதலுக்கு சம்பந்தமில்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதேபோல நடைபெற்ற தாக்குதலில் ஷல்கர்- ஏ- தொய்யா என்ற தீவிரவாத … Read more

பிடி ஆருக்கு எதிராக செருப்பை சுழட்டியடித்த பாஜக சரண்யா!! துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்!!

BJP's Saranya has thrown his sandal against PDR!! Marama gang who killed by beating

BJP DMK: பட்டுக்கோட்டையில் நேற்று இரவு பாஜக பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்டது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இவர் மதுரையின் மத்திய தொகுதியுடைய பொறுப்பாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு கடைக்கு சென்று திரும்பும் போது மர்ம கும்ப இவரை துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையானது முன்விரோத காரணமாக நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை … Read more

வீட்டில் ஏசி.. காரில் ஏசி.. ஆனா அரசியல்வாதி!.. விஜயை கலாய்க்கும் திருமா!…

hiruma vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

அதிமுக பாஜக கூட்டணியில் விசிக.. திருமா கொடுத்த பரபரப்பு பேட்டி!! பதற்றத்தில் திமுக!!

Thiruma gave a sensational interview about Vishika in the AIADMK-BJP alliance!!

VSK BJP: சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பார்த்து வருகின்றனர். குறிப்பாக விஜய் அதிமுகவுடன் இணைந்தால் கட்டாயம் திமுக கூட்டணி உடையும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். அதைப் போலவே திருமா மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை அதிருப்தி நிலையையே தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் எதிர்பாராவிதமாக மீண்டும் பாஜகவுடன் அதிமுக இணைந்து விட்டது. அதேபோல திமுக தலைமைக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்து வந்த அழுத்தமும் தொய்வு அடைந்து போனது. … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு.. இந்தியாவின் தேச துரோகியாக மாறிய சீமான் மற்றும் திருமா!! 

Support for Pakistan.. Seeman and Thiruma who became traitors of India!!

BJP: காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஒட்டுமொத்த நாடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா அவர்களுக்கு செல்லும் சிந்து நதிநீரை தடுத்துள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளவர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திருமா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சீமான் இது ரீதியாக … Read more

சற்று முன்: வைகோ-விற்கு பலத்த காயம்.. தீவீர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

Just before: Vigo seriously injured.. admitted to hospital in intensive care!!

MDMK Vaiko: மதிமுக பொது செயலாளரான வைகோ விற்கு 80 வயதாகிறது. அவ்வபோது உடல்நல பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வருவது வழக்கம். தற்போது சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டும் வருகிறார். இவர் சமூகநீதிக்கு எதிரான பல போராட்டங்களுக்கு குரல் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் சென்னையில் உள்ள வைகோ, திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவரது வீட்டில் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு இவர் சென்னை … Read more

நான் கொடுக்கிறது தான் வாங்கிக்கணும்.. கையாலாகமல் போன கூட்டணி கட்சிகள்!! பவரை இறக்கும் திமுக!!

Order given by DMK in allotment of seats to DMK alliance parties

DMK: விஜய் அரசியலுக்கு வந்து கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் என கூறியதை அடுத்து, இவர்களுடன் அதிமுக இணைந்து விடும் என்று பேச்சு அடிபட்டது. இதனை காரணமாக வைத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தை திருமா இதனை வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார். அதிலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டுமென்று டிமாண்ட் கொடுத்து வருகிறார். இவர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணியின்றி … Read more

எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் தரும் கூட்டணி தான் வேண்டும்!! EPS க்கு விபூதி அடித்த முன்னாள் கூட்டணி கட்சி!!

The new Tamil Nadu has said that it wants a party that will share in the ruling power

PTK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் கூட ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் தான் இருப்போம் என எடப்பாடி கூறினார். இந்த ஒப்பந்தம் பிடிக்காமல் புதிய தமிழகம் கட்சியானது அதிமுகவிலிருந்து வெளியேறியது. இவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்ற தகவலை தற்போது வரை வெளியிடவில்லை. அதற்கு முன்பு ஒரு சமிக்ஞையை காட்டியுள்ளது. புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் … Read more

2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் பாமகவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பாமகவில் அப்பா மகன் இருவருக்குமிடையே இருந்த சண்டையால் கட்சியில் மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆரம்ப கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் இதனை சமாளித்து வந்த நிலையில் இறுதியில் நானே தலைவர் அன்புமணி கிடையாது என்று அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். இதற்கு பின்னணி நோக்கம் உள்ளது … Read more

அப்ப விஜய்.. இப்ப அஜித்!.. சப்ப கட்டு கட்டும் சத்தியராஜ் பொண்ணு!…

divya

டிகர் சத்யராஜின் மகள் திவ்யா. சென்னையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் இவர். சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார். அதோடு, பல திமுக மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசியபோது விஜயை வம்பிழுத்தார். உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை … Read more