PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு 

PMK Lawyer Balu

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார். பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டு … Read more

அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP alliance stirs!! New demand for 2 seats in letter!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர். இந்தக் குழப்பம் பாஜக … Read more

என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

My boy is the one who will adjust to this.. The main responsibility will come to Udayanidhi!! Stalin's twist!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை … Read more

இவர்களெல்லாம் இனி கட்சிக்கு செட் ஆகாது.. விரட்டியடிக்கும் ஸ்டாலின்!! மீண்டும் அமைச்சராக வாய்ப்பே இல்லை!!

All these people will no longer be part of the party.. Stalin will drive away!! There is no chance to become a minister again!!

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தனது சார் அதிருப்தி நிலையை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் பெருகிவிட்டது குறிப்பாக அமைச்சர்கள் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டனர் என்ற பேச்சு அடிப்பட தொடங்கியது. இதன் விளைவாக ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளனர். தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் … Read more

பாமக – வின் சித்திரை முழு நிலவு மாநாடு ரத்து.. நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

pmk-chitrai-full-moon-conference-cancelled-courts-order

PMK: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்குரிய அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு முன்பு மாநாட்டில் நடந்த அசம்பாவிதத்தை வைத்து தவிர்த்து வந்தது. ஆனால் இந்த வருடம் 42 கோட்பாடுகளின் கீழ் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் முழு நிலவு மாநாடு நடத்தும் பஞ்சாயத்தான வட நெமிலி மக்களுக்கு பாதிப்பு … Read more

தேமுதிக- வுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுமா.. எடப்பாடி கொடுத்த பளீச் பதில்!!

Will Demudika be given Rajya Sabha seat.

ADMK DMDK: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அச்சமயத்தில் இவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடாவிட்டாலும் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர். இது ரீதியாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் எம்.பி சீட் தருவதாக கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். எடப்பாடி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் … Read more

ஒரே போடாய் போட்ட எடப்பாடி.. டக்கென மாறிய அமைச்சர் பதவி!! ஸ்டாலின் பரபர உத்தரவு!!

The minister's position has changed to a single post.. Stalin's order!!

ADMK DMK: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த ரகுபதி குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக ரகுபதி தான் எடப்பாடி க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்தியாவிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான். அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் பெண்களும் மற்ற மாநிலத்தை … Read more

எங்க அப்பாக்கெல்லாம் பாராட்டு விழா ஒரு கேடு.. மறுத்த உதயநிதி!! வெடிக்கும் உட்கட்சி பூசல்!!

appreciation-ceremony-is-a-disaster-for-all-our-fathers-udayanidhi-refused

DMK : திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் தனது வாரிசை முன்னிறுத்த ஒருபோதும் தயங்கவில்லை. இளைஞரணி தலைவரிலிருந்து தற்பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்ந்துள்ளார். இருப்பினும் உதயநிதி கூறினால் தான் கட்சியில் வேலை நடக்கும் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சர் தான் என்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதனை வெளிக்கொண்டு வராமல் கட்சிக்குள்ளையே முரண்பாடு காணப்பட்டது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரது பொதுச்செயலாளர் பதவியானது பறிக்க நேரிட்டது. … Read more

பாஜக லாம் கணக்குலே இல்லை.. விஜய்யுடன் தனி டீம்!! எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு!!

no-account-of-bjp-lam-separate-team-with-vijay-edapadi-put-the-action-order

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி இணைந்திருந்தாலும் எடப்பாடி வேறொரு திட்டம் மூலம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அரசியலில் தற்போது நுழைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதிமுக பாஜக மீண்டும் இணைந்ததால் விஜய் சற்று அதிருப்த்தியில் உள்ளாராம். இவரும் அதிமுகவின் கூட்டணிக்கு தான் பெரும் வாரியாக எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் தொகுதி ஒதுக்கீடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அதிகளவு டிமாண்டுகளை விஜய் வைத்ததால் எடப்பாடி … Read more

திமுக வை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டு வைக்கவில்லை.. விஜய் புரிஞ்சிக்கோ!! அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Did not join hands with AIADMK to defeat DMK.. Vijay Burinjiko!! Advice given by Annamalai!!

BJP: பாஜக அண்ணாமலை சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், முக்கிய தெருக்களில் சிசிடிவி கேமரா என்பதே இல்லை. குறிப்பாக கொங்கு பகுதியில் தொடர்ந்து கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை நடைபெற்ற நான்கு கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். எவ்வளவு காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேற்கொண்டு நாங்கள் எப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் … Read more