நீட் தேர்வினை விலக்க இது ஒன்றுதான் வழி!! முதலமைச்சர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!!

This is the only way to get rid of NEET!! The Chief Minister has taken the Brahmastra in his hand!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்வதற்கான போராட்டம் நடந்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதாவது :- விடாமல் சட்டத்தின் மூலமாக போராடினால் நீட் தேர்வில் விலக்கு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை … Read more

பாஜக தலைவருக்கான லிஸ்ட் ரெடி!! நாளை சென்னையில் அறிவிக்கும் அமித்ஷா!!

List for BJP president ready!! Amit Shah to announce in Chennai tomorrow!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்தில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு டெல்லியில் இருந்த 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் உள்துறை அமைச்சர் இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்றும் அதன் பிறகு அவர் சென்னையில் இருக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் … Read more

மீண்டும் ஏன் அரசியல்?.. ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா!.. இப்படி சொல்லிட்டாரே!…

Superstar breaks the secret about MGR and Janaki Ammal!!

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய … Read more

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஓப்புதல்!.. விஜய் வெளிய வாங்க!..

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து … Read more

டீல் பேசியாச்சு!! அதிமுக தலைவர் செங்கோட்டையன்.. அமித்ஷா கொடுத்த உறுதி!! பவர் இல்லா இபிஎஸ்

Talk about a deal!! AIADMK leader Sengottaiyan.. Amit Shah's assurance!! ABS without power

ADMK BJP: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தவுடன், செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்துள்ளார். இது அதிமுக தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது, இவர் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார் மேற்கொண்டு அதிமுக கட்சி ரீதியான வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த முறையை இந்த வழக்கானது ஓபிஎஸ்-க்கு சாதகமான நிலையில் தற்பொழுது நீதிமன்ற உத்தரவு அதன்படியே வரும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மற்றொன்று செங்கோட்டையன் கட்சியின் … Read more

திமுக அமைச்சர்களை விடாது துரத்தும் ED.. வசமாக சிக்கப்போகும் ஸ்டாலினின் நெருங்கிய உறவு!!

ed-chasing-dmk-ministers-without-letting-go

DMK BJP: பாஜகவானது திமுகவிற்கு எதிராக செயல்பட அமலாக்கத்துறை கொண்டு தாக்கி வருகிறது. அதன்படி ED வலையில் சிக்கிய செந்தில் பாலாஜியையே ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக பாஜக-வானது ஸ்டாலினுடன் பக்கபலமாக இருக்கும் அமைச்சர்களைத்தான் குறிவைத்து தாக்குகிறது. அதன்படி ஸ்டாலினுக்கு அனைத்து வகை செயலாளராக இருக்கும் கேஎன் நேருக்கு அடுத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வழக்கை போலவே, முதலில் கேஎன் நேருவின் உறவினர்கள் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. … Read more

பாஜக மாநில தலைவராக இவரை தான் போட வேண்டும்.. எடப்பாடி போட்ட ஆர்டர்!! அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பா??

He should be made the state president of the BJP. A chance for Annamalai again??

ADMK BJP:அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை பதவி நீக்கம் செய்யவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை ஓர் பேட்டியில் கட்டாயம் மாநில தலைவர் தேர்தல் உண்டு. அந்த போட்டியில் நான் இல்லை என்று தெள்ளந் தெளிவாகவே கூறிவிட்டார். இருப்பினும் இவரது தொண்டர்கள் விடாது சமூக வலைத்தளம் என தொடங்கி பல இடங்களில் அண்ணாமலை தான் மாநில தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனை … Read more

பாஜகவுடன் ரகசிய உறவில் விஜய்.. பக்கவாய் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மோடி!! உடைந்த அரசியல் குட்டு!!

Vijay in a secret relationship with BJP.. Modi gave a side sketch

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், பாஜகவின் ஆலோசனைப்படி தான் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட திட்டத்தை கையில் எடுத்து உள்ளார்களாம். இவர்களுக்கு எதிரான எதிரியை உருவாக்குவது போல் கொண்டு வந்து திமுக கூட்டணியை உடைக்கவே விஜய்யை கட்சி ஆரம்பிக்க கூறி டெல்லி தலைமை ஆலோசனை செய்ததாம். இதனால் தான் விஜய் பேரிடர் சமயங்களில் பெரும்பாலான ஈடுபாடின்றி இருந்துள்ளார். … Read more

திமுக கூட்டணியை கை கழுவ பார்க்கும் காங்கிரஸ்.. விஜய் பக்கம் திரும்பும் ராகுல் காந்தி!!

Congress will wash its hands of DMK alliance..Rahul Gandhi will turn to Vijay!!

TVK: விஜய் கட்சி தொடங்கி மாநாட்டின் மூலம் தனக்கு எவ்வளவு பெரிய பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என்பதை மாற்றுக் கட்சியினருக்கு காட்டினார். ஆரம்ப கட்டத்தில் இவரை வரவேற்க பல கட்சிகள் முன் வந்தாலும் தற்போதைய சூழலில் கூட்டணியின்றி தனித்து தான் நிர்கிறார். முதலில் திமுகவின் கூட்டணி கலைக்க முயற்சித்த விஜய், முதலில் இவருக்கு சாதகமாக அமைந்தாலும் ஆளும் கட்சியின் சாமர்த்தியத்தால் பலம் பெற்று விட்டது. இதையடுத்து அதிமுகவின் பக்கம் திரும்பிய விஜய் தொகுதி பிரிவு, ஆட்சியில் பங்கு … Read more

இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்.. கட்டாயம் ரூ1000 கிடைக்காது!!

Don't do this even without knowing it.. You won't necessarily get Rs 1000!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது அதன்படி 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, இத்திட்டத்தினால் அதிருப்த்தி அடைந்த பெண்கள், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று  வலியுறுத்தி வந்தனர். அதன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இரண்டு லட்சம் பேரை மீண்டும் இத்திட்டத்தின் மூலம் இணைத்தனர். இப்படி இருக்கையில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் … Read more