பாஜக வேலையை செய்யும் ரஜினி.. ஸ்டாலின் எடுத்த அடுத்தக்கட்ட மூவ்!! 

Stalin's secret committee was formed and investigated by Vigilance

Rajinikanth: ரஜினிகாந்த்  முதலில் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு அப்படியே பின் வாங்கினார். அதனையடுத்து ஒருபொழுதும் அரசியல் ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. அது குறித்து பேசுவதும் இல்லை, ஆனால் இவர் பாஜகவின்  வலது கைகளில் ஒன்று என்பது அனைவரும்  அறிந்தது தான். அந்த வகையில் மோடி ஒவ்வொரு முறையும் புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தற்சமயம் இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக கடலோர மக்களுக்கு எச்சரிக்கை … Read more

மோடிக்கு போன திடீர் மெசேஜ் .. உங்களை சந்தித்தே ஆக வேண்டும்!! ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்டாலின்!!

Stalin's letter asking to meet Modi

DMK BJP: தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் திமுக வோ மத்திய அரசை எதிர்த்து பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரசை கூட அழைக்காமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் மோடியை முன்னிறுத்தி விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு மாநிலங்களின் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி வைத்த செக்.. இனி பதவிக்கு வாய்ப்பில்லை!! டெல்லி எடுத்த அதிரடி முடிவு!!

There are reports about the removal of Annamalai from BJP

BJP ADMK: பாஜகவில் மாநிலத் தலைவர்களின் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதாவது அதிமுக மற்றும் பாஜக பரஸ்பர உறவு முறிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனால் அதிமுகவிற்கும் மேலிடத்திற்கும் பெரும் அழுத்தம் உண்டானது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் எந்த ஒரு இடத்திலும் வெற்றி … Read more

குங்குமம் கயிறு இதெல்லாம் சங்கிகள் தான் போடுவாங்க.. திமுக காரன் போட மாட்டான்!! போடவும் கூடாது- ஆ ராசா போட்ட கண்டிஷன்!!

Arasa controversy has sparked protests in the political arena

DMK: திமுக நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆ . ராசா நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜகவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாணவர் அணி சார்பில் நீலகிரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆ ராசா கலந்து கொண்டார். அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியதாவது, சாமி எல்லாம் கும்பிட வேண்டாம் என்று … Read more

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக – அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!…

stalin

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது. அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல … Read more

அண்ணாமலையை தூக்கிவிட்டு அவரா?!.. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில்!….

2026 election plan made by Annamalai!!

கர்நாடகாவில் ஐபிஎஸ் வேலை பார்த்து கொண்டிருந்த அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்… அண்ணாமலையும் ஆக்டிவாக அரசியல் செய்ய துவங்கினார். ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால், 2021 சட்ட மன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது … Read more

மீண்டும் பழனிசாமி என்றால் டெபாசிட் கூட மிஞ்சாது: அமித் ஷாவுக்கு பறந்த ரிப்போர்ட்!

மீண்டும் பழனிசாமி என்றால் டெபாசிட் கூட மிஞ்சாது: அமித் ஷாவுக்கு பறந்த ரிப்போர்ட்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியின் நிலை குறித்து விரிவாக விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையும்பட்சத்தில், தே.ஜ. கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என அண்ணாமலை உறுதியாக தெரிவித்தார். 2024 பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. 20% வாக்குகளை பெற்றதோடு, பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) 18% வாக்குகளை பெற்றது. இதனால், கூட்டணியின் மொத்த வாக்கு … Read more

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

thadi balaji

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது. விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற … Read more

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

sengotayan

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி. இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி … Read more