ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!
Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 … Read more