பாமக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா!! ஜி கே மணி கொடுத்த கீரன் சிக்னல்!!
Atav Arjuna: ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைவதாக இருந்தால் பரிசீலனை செய்யப்படும் என ஜி கே மணி தெரிவித்து இருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர் ஆதவ் அர்ஜுனா. சமீப காலமாக திமுக மற்றும் விசிக கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை பாதகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்து தவெக விஜய்க்கு … Read more