வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

குப்பை மேடாக மாறிய தவெக மாநாடு!! 12 லட்சம் அபராதம்.. அதிர்ச்சியில்!!

The conference turned into a garbage heap!! 12 lakh fine.. in shock!!

TVK: தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த மாநாடு முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதில் தலைவர் விஜய் மாநாட்டின் கொள்கைகளை குறிப்பிட்டு இருந்தார். அந்த நிலையில் தவெக தலைவர் விஜய்-யை பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

விஜய் கூறிய கதையின் ஹீரோ இவர்தானா?? இணையத்தில் தேடி ஆச்சரியமடைந்த நெட்டிசன்ஸ்!!

Is this the hero of Vijay's story?? Netizens were surprised to search the internet!!

நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் முதல் மாநாடு நடைபெற்றது. நேற்று நடந்த நிகழ்வுகளில் நாடு முழுவதும் ட்ரெண்டான ஒரு செய்தி என்றால் அது தமிழக வெற்றிக்கழக மாநாடு தான். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ஒரு மன்னர் காலத்து கதையை கூறியிருந்தார். அதில் ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது சக்தி வாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு … Read more

பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

BJP's C team is hot!! Vijay speech- DMK responded!!

தவெக மாநில மாநாடு  நேற்று  விக்கிரவாண்டியில் நடைபெற்றது.  அப்போது மாநாட்டில் பேசிய  தவெக தலைவர் விஜய்,   திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து  தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல  கூட்டம் தான் நம்மளோட  அடுத்த அரசியல் முதல் எதிரி, என்று பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார். அதில்  திராவிட மாடல் கொள்கைகளை தமிழக … Read more

நம்மளோட அரசியல் முதல் எதிரி இவங்கதான் ! திமுகவை நேரடியாக டார்கெட் செய்த விஜய்!

They are our first political enemy! Vijay directly targeted DMK!

நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி, வி-சாலை -யில்  நேற்று நடைபெற்றது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்ளை, கோட்பாட்டுகள் என்ன?, அவரது கட்சியின் கொள்கை தலைவர்கள் யார்?, அவர் கையில் எடுக்கும் அரசியல் நோக்கம் என்ன?  என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக , தவெக தலைவர் விஜய், அனல் பறக்க நேற்றைய மாநாட்டில் பேசியிருந்தார். மாநாட்டில்  அவர் பேசியதாவது, “திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து … Read more

விஜய் மாநாட்டின் படம் செம சூப்பர்!! கிண்டல் செய்த திமுக..ஆத்திரத்தில் தவெக தொண்டர்கள்!!

The film of Vijay's conference is super!! DMK taunted..Activists in rage!!

TVK: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்ததை  பார்த்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கிண்டலாக இந்த படம் நல்லா ஓடும் என விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தன்னை காண வந்த தொண்டர்களுக்காக சுமார் 45 நிமிடங்கள் விடாமல் கர்ஜித்தார். அந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக … Read more

தன்னை உயர்த்திய மக்களை நான் உயர்த்துவேன்!! மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக சாடிய தவெக விஜய்!!

I will lift up people who lift themselves up!! I will not sneak like some people!! Vijay at Thaveka conference

நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் வந்து ஆதரவு அளித்தனர். கழக மாநாட்டில் பேசிய இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக நான் என்ன செய்தேன் என யோசித்தேன். என்ன செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுத்தேன். அதற்காகத்தான் அரசியல் கட்சியை துவங்கினேன் என்று கூறியுள்ளார். தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக … Read more

ஆளுநர் பதவியே வேண்டாம்!! தீண்டாமையை கடை பிடித்தால் கடும் தண்டனை!!

Don't want the post of governor!! Harsh punishment if you buy untouchability!!

மாநில அளவில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இந்த கழகத்தின் செயல் திட்டம் ஏவி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. மேலும் இதில் பல முக்கியமான செயல் திட்டங்கள் கழகத் தலைவரின் வாய்ஸ் ஓவர் மூலம் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது. 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த கழகத் தலைவர் அவர்கள், அதன் பின் கட்சியின் செயல்திட்டங்களையும் வெளியிட்டார். மேலும் அச்செயல் திட்டத்தில் ” சுயமரியாதையை … Read more

2026-ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி தான்.. அதிகாரத்தில் கட்டாயம் பங்கு- தவெக தலைவர் விஜய்!!

2026 is the year of coalition government.. Compulsory share in power- Thaveka leader Vijay!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடானது இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இதில் விஜய் கட்சியின் கொள்கை உள்ளிட்டவைகள் குறித்தும் கூட்டணி ஆட்சி மேலும் நமக்கு எதிரானவர்கள் என்பது குறித்து வெளியிட்டார்.அதில் ஆளும் அரசியல் குடும்ப அரசியல் தான் மிகப்பெரிய எதிரி என்று குறிப்பிட்டார்.மேலும் கூட்டணி ஆட்சி குறித்து அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதில் நம்மை நம்பி வருபவர்களை ஆதரித்து தான் … Read more