சேவற்கொடி செந்திலால் வந்த பந்தம்!! விஜய்யின் தவெக வில் இணையப்போகும் பிரபல தாயரிப்பாளர் மகன்!!
நடிகர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.இவர் தற்பொழுது சினிமா துறையில் இருந்து விலக போவதாக கூறி, அரசியல் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அரசியலில் அடி எடுத்து வைக்கிறார். அதனை தொடர்ந்து விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி உள்ளார் மற்றும் தனது கட்சி கொடி சின்னத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த கொடிக்கான விளக்கம் கேட்டு பெரும் சர்ச்சைகள் எழுந்தன. அவரின் நோக்கம் 2026-இல் நடக்க உள்ள … Read more