3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!

Will the lotus bloom for the 3rd time??  Congress again in Jammu and Kashmir!

3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!! அரியானா மற்றும் ஜம்மு கஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் ஹரியானாவில் பாஜக கட்சியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 67. 90% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8-மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 3-அடுக்கு பாதுகாப்புடன் … Read more

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. கட்சியில் முழுவதும் சர்வதிகாரம் தான்!! குமுறும் தொண்டர்கள்!!

Tamil Nadu Victory League Conference. Grumpy volunteers!!

TVK NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் தனது கட்சி கொடி, பாடல் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதற்கு அடுத்து இம்மாதம் 27ஆம் தேதி விக்ரவாண்டியின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு கட்சிகளை … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

When will the new ration card holders get Rs 1000 per month!! Notification released by Tamil Nadu Govt.

DMK: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பணம் எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் ஒரு சிலருக்கு இத்திட்டமானது செல்லுபடி ஆகாது என வரைமுறைகளை வகுத்துள்ளது. அந்த வகையில் முன்னதாகவே பென்ஷன் தொகை பெறுபவர்கள், அரசு ஊழியர்களின் மனைவிகள் எனத் தொடங்கி … Read more

“சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” உதயநிதிக்கு மறைமுக சாபம் விட்ட பவர் ஸ்டார்!!

"Those who want to abolish Sanathana will perish" Power Star cursed Udhayanidhi!!

  DMK: உதயநிதி சனாதனம் ஒழிக்க பட வேண்டுமென கூறியதற்கு ஆந்திர துணை முதல்வர் மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. இவர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்று நடத்தினார். மாநாட்டிற்கு உதயநிதி தலைமை வாய்த்து சனாதனத்தை, டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல் போல் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இவ்வாறு அவர் பேசியதற்கு பல தரப்பிடமிருந்து … Read more

“செங்கலை திருடிய திருட்டு பயலுகள் தான் நீங்கள்” திமுக வை ரைட் லெப்ட் வாங்கிய சீமான்!!

Seeman condemned DMK for not building AIIMS hospital.

NTK: எய்ம்ஸ் மருத்துவமனை தற்பொழுது வரை கட்டாதது குறித்து நாம் தமிழர் சீமான் திமுக மீது குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியானது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட வில்லை என புரட்சி செய்த திமுக மீது கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர வேண்டுமென முதலாவதாக வலியுறுத்தியது பாமக … Read more

அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? விஜய் கொடுத்த பதிலடி 

Actor Vijay

நடிகர் விஜய் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் மாநாட்டிற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பந்தல் கால் நட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு நடைபெறவுள்ள … Read more

VSK: பெண் காவல் அதிகாரியிடம் அத்து மீறிய விசிக இளைஞர்கள்!! வைராலாகும் வீடியோ பதிவு!!

VSK: Infatuated youths who violated a female police officer!! Viral video!!

  VSK: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் இளைஞர்கள் அங்கிருந்த பெண் காவல் அதிகாரியிடம் அத்துமீறிய வீடியோ வைரல். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு தொடர் சர்ச்சை கிளம்பியுள்ளது. குறிப்பாக மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி கட் டவுட் இடம்பெற்றது என தொடங்கி திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சட்டமன்ற … Read more

VSK: மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி கட் அவுட்.. திமுகவுக்கு முழு எதிர்ப்பு!! வெடித்த சர்ச்சை!

VSK: Rajaji cut out in alcohol abolition conference.. Total opposition to DMK!! Exploded controversy!

  VSK: விசிக தலைமையில் நேற்று(அக்டோபர்3) நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களின் உருவப்படம் கட் அவுட்டாக வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமாவளவன் அவர்கள் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அக்டோபர் 2ம் தேதியான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் மது விலக்கை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு … Read more

அமைச்சரான ஒரு நாளில் செந்தில் பாலாஜி செய்த செயல்! டாஸ்மாக் கடைகளில் வந்த மிகப்பெரிய மாற்றம்! 

What Senthil Balaji did on a day as a minister! The biggest change in Tasmac stores!

  மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். … Read more

திருப்பதி லட்டு விவகாரம்! ஆந்திர முதல்வரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்! 

Tirupati Lattu issue! The court bought Andhra Chief Minister Left Right!

  திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடீரென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த சர்ச்சை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெகன் … Read more