பகுஜன் சமாஜ் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்! விஜய் கட்சிக் கொடி விவகாரத்தில் முடிவு! 

The Election Commission rejected the request of the Bahujan Samaj! Decision on Vijay party flag issue!

  நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதால் அதை தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும் விஜய் கட்சிக் கொடி விவாகரத்தில் தலையிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் … Read more

திராவிட அரசியலில் சலுகையிருக்கும் ஒரு சிலருக்கு தான் சூரியன் பிராகசிக்கும்!! துணை முதல்வரை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

This is what the word dawn means! Annamalai who pissed off the Deputy Chief Minister!

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று(செப்டம்பர்29) துணை முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து பல்வேறு தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சீண்டும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்து பின்னர் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை … Read more

உதயநிதியின் நீண்ட நாள் ஆசை.. துணை முதல்வரானதும் அதிரடி மாற்றம்!!

உதயநிதியின் நீண்ட நாள் ஆசை.. துணை முதல்வரானதும் அதிரடி மாற்றம்!!

துணை முதல்வர் கோரிக்கையானது பழுத்த நிலையில் உதயநிதிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 4 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி. செழியனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து சேலம் இரா ராஜேந்திரன், ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு நாசார் மற்றும் செந்தில் பாலாஜி முன்னிட்டு வரும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதனிடையே தனது எக்ஸ் தலத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளது … Read more

#BJP: நிர்மலா சீதாராமன் பதவி ராஜினாமா.. தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்த பாஜக!!

#BJP: Nirmala Sitharaman resigns..BJP extorted money through election bond!!

#BJP: உச்சநீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டி பணம் பெற்றதின் பேரில் போலீசார் எப் ஐ ஆர் போட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் 2018 ஆம் ஆண்டு நடைமுறை படுத்தியது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்திற்கு புறம்பாக நன்கொடை பெறுவது மிகவும் தவறானது என கூறியிருந்தனர். அதேபோல … Read more

2026ல் கட்டாயம் வெற்றி கிடைக்கும்.. நடிகர் விஜய் இடம் பெறுவார் – விசிக திருமாவளவன்! 

In 2026 there will definitely be success.. Actor Vijay will take place - Visika Thirumavalavan!

  தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி … Read more

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Senthil Balaji who will become a minister again.. The Chief Minister will take an action decision!!

  DMK: நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று தான் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பலமுறை ஜாமின் மனு அளித்தும் அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்து வந்தது. பல முன்னணி … Read more

DMK: கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.. நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி!!

DMK: Stalin in celebration.. Senthilbalaji released from jail on conditional bail!!

  கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.இது குறித்து அவர் மீது புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவரது ஜாமீன் மனு ஆனது ரத்து செய்யப்பட்டது. இதனை … Read more

அயராது உழைப்பு.. து முதல்வர் பதவி இவருக்கு தான் கொடுக்க வேண்டும்!! ஒரே போடாய் போட்ட திமுக மூத்த அமைச்சர்!!

Tireless work.. The post of chief minister should be given to him!! DMK senior minister who put a single potai!!

  உதயநிதி எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பார் என்ற தேதி மட்டும் தான் குறிக்கவில்லை மேற்கொண்ட அனைத்தும் உறுதியாக விட்டது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் தற்போதையிலிருந்து துணை முதல்வர் உதயநிதி என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர். இதனை நாடாளுமன்ற பதவியேற்பு விழாவின் போதே உதயநிதி பெயருக்கு முழக்கமிட்டு அடித்தளமிட்டனர் என்றே சொல்லலாம். இருப்பினும் மூத்த நிர்வாகிகள் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு இதில் விருப்பமில்லை. கட்சியில் அயராது உழைத்து அமைச்சர் பதவியை மட்டும் அனுபவிப்பதா … Read more

உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா இல்லையா? நான்கே வார்த்தையில் பதில் அளித்த முதல்வர் முக.ஸ்டாலின்!

Will Udayanidhi become the Deputy Chief Minister or not? Chief Minister Muk. Stalin who answered in four words!

  தற்பொழுது தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பாரா இல்லையா என்பது குறித்து கேள்வி கேட்க்கபட்ட நிலையில் அதற்கு நான்கே வார்த்தையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து … Read more

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? முதல்வர் எடுத்த முக்கியமான முடிவு! 

Deputy Chief Minister Udayanidhi Stalin? An important decision taken by the Chief Minister!

  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழக அரசியலில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவியேற்பாரா இல்லையா என்பது பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறி வருகின்றார். அதே போல முதல்வர் … Read more