DMK: “உதயநிதி வேண்டாம்”அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் பதவி.. எழுந்த முக்கிய கோரிக்கை!!
உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பாரென்று பலரும் எதிர் பார்த்து வரும் நிலையில் அதிமுக சார்பாக புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.நேற்று மதுரை வாடிபட்டியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் ஒன்று நடைபெற்றது.இதில் மாஜி அமைச்சர் உதயகுமார் கலந்துக் கொண்டார்.அதில் அவர் பேசும் பொழுது உதயநிதி துணை முதல்வராவது குறித்து திமுக-விற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது மகன் துணை முதல்வர் பதவிக்கு வருவார் … Read more