எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!!

Unexpected twist.. Khushboo coming to Annamalai!! Resignation and sudden excitement!!

எதிர்பாராத ட்விஸ்ட்.. அண்ணாமலை இடத்திற்கு வரப்போகும் குஷ்பூ!! பதவியை ராஜினாமா செய்து திடீர் பரபரப்பு!! நேற்று(ஆகஸ்ட்14) நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் தன்னுடைய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமா அல்லது பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற சர்ச்சைக்கு பாஜக தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்த குஷ்பூ அவர்கள் “திடீரென்று ராஜினாமா … Read more

அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!!

Atrasakka.. Women will be given Rs 2500 per month.. This is confirmed!! Mandatory scholarship for men too!!

அட்ராசக்க.. பெண்களுக்கு மாதம் ரூ 2500 வழங்கப்படும்.. இது உறுதி!! ஆண்களுக்கும் கட்டாயம் உதவித்தொகை!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிருக்கான ஆயிரம் வழங்கும் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தியது முதலில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்றால் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளுக் உட்பட்டிருத்தல் கட்டாயம் என தெரிவித்திருந்தனர். நாளடைவில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கொண்டு பலருக்கு தகுதியிருந்தும் உதவி தொகையானது கொடுக்கப்படவில்லை. இரண்டாம் கட்டமுறையாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு உதவி … Read more

அமைச்சர் உதயநிதி மீதான சனாதன வழக்கு! உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பல மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட சனாதன வழக்கு தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “டெங்கு, கொசு, கொரோனா போன்ற தொற்றுக்களை அழிப்பது போலவே சனாதன … Read more

திமுக கொடுத்த அதிரடி தகவல்.. பாஜக ஆதரவாளரை தட்டித்தூக்கிய போலீஸ்!!

Action information given by DMK.. Police beat BJP supporter!!

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் பாஜகவின் ஆதரவாளரான தேவநாதன் யாதவ் பண மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் பாஜக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதோடு தனது மயிலாப்பூர் தொகுதியில் சாஸ்வதா நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வட்டி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் பேச்சைக் கேட்டு கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த … Read more

திமுக நிலையானது இல்லை.. தலித்தை முதலமைச்சராக்க ஒரு போதும் மாநில அரசு விடாது – திருமாவளவன்!!

DMK is not stable.. State govt will never let Dalit as chief minister - Thirumavalavan!!

  எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நேற்று சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினாலும் அதில் உள்ள கிரீமிலேயர் முறையை பலரும் எதிர்கின்றனர். அந்த வகையில் திருமாவளவன் கூறியதாவது, ஒரு பொழுதும் மாநில அரசானது ஒரு தலித்தை முதலமைச்சராக … Read more

தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Daveka Conference is at this place.. Official announcement to be released!!

தவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழ் திரையுலகை விட்டு முழு பணியாக அரசியலில் இறங்குவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பெருமைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி சின்னமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றை விஜய் தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. … Read more

இந்த நிலை வந்தால் நாங்கள் செத்துப்போவோம்.. அண்ணாமலை தான் இதற்கு காரணம்!! மாஜி அதிமுக அமைச்சர் சரமாரி தாக்கு!!

If this situation comes we will die.. Annamalai is the reason for this!! Ex-AIADMK minister barrage attack!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், இனி அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால்  நாங்கள் தான் தலைமையில் இருப்போம், சீட்டு கேட்டு வாங்க கூடாது கொடுக்கும் நிலையில் தான் கட்சியின் செயல்பாடு இருக்கும் என்று பேசினார். இதற்கு அதிமுக-இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன்பும் அண்ணாமலையின் பேச்சு தான் கட்சி பிரியவே காரணமாக இருந்தது.இதனை அக்கட்சி நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தகது.இவ்வாறு இருக்கையில் மேற்கொண்டு பிரச்சனையை வழக்கவேண்டுமென்றே அண்ணாமலை எண்ணி வருகிறார்.அந்தவகையில் … Read more

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர் தான்!! தலைகீழாக மாறும் தலைமை பதவி!!

He is the next BJP leader of Tamil Nadu!!

  சமீபத்தில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். இவரை அடுத்து உடனடியாக கேசவ விநாயகம் அமித்ஷாவை சந்திக்க சென்றார். இவை அனைத்தும் ஓர் முக்கோண வடிவமாக மூவரையும் இணைத்தது. அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து 14 வாரங்கள் படிக்க செல்ல உள்ளார். இந்த நிலையில் புதிய பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் முதல் மூன்று இடத்தில் … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்.. தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு!!

Minister Anbil Mahesh's total position is also close.

  தமிழர்களின் கட்டிடக்கலை அனைத்தும் பறைசாற்றும் வகையில் தான் இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில். இதனை இராஜராஜன் சோழன் அவரது ஆட்சியில் கட்டினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் இந்த கோவில் பற்றிய ரகசியம் ஒன்று உள்ளது. அரசியல் மற்றும் பிரபலமானவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களது உயிரானது பறிபோகிவிடும் என்ற மூட நம்பிக்கையானது தற்பொழுது வரை அவர்கள் மத்தியில் உள்ளது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதி என ஆரம்பித்து … Read more

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!  

FLASH: Next shock.. Action case against Armstrong's wife by police!!

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!! தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ஆம் தேதி முன்விரோத காரணமாக கொலை செய்தனர். இதன் கீழ் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர் பிடியில் தற்பொழுது 25 பேர் உள்ளனர். இதன் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக பல முக்கிய தலைகள் இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் … Read more