இந்த தேதியில் தான் உதயநிதி துணை முதல்வர் பதவியின் அரியணை.. உண்மையை போட்டுடைத்த திமுக அமைச்சர்!!

It is on this date that the throne of Udayanidhi Deputy Chief Minister.. The DMK Minister who revealed the truth!!

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நாளிலிருந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு எப்பொழுது வருவார் என்ற பேச்சுவார்த்தை தான் அதிகளவு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் சில மூத்த அமைச்சர்கள் உதயநிதி அமைச்சர் பதவியில் உட்காருவதை விரும்பவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளர்கள் எனத் தொடங்கி குறிப்பிட்ட சில அமைச்சர்கள் வரை பலரும் உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு வருவதை ஆதரித்து வருகின்றனர். இதனை நாம் மக்களவைத் தேர்தல் முடிந்து எம்பி பதவியேற்பு விழாவிலே கண்கூட பார்க்க முடிந்தது. … Read more

குழந்தையை கொன்று விடுவேன்.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போலீஸார் காட்டிய அதிரடி!

Death threats to the Armstrong family! The letter that I will kill the child! Police in action!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் கடிதம் வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்த பள்ளித் தாளாளரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வீட்டின் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து … Read more

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!!

Sasikala OPS TTV is again linked with AIADMK.

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!! எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின விழாவை அடுத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் இதனை ரத்து செய்துவிட்டு அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பல திட்டங்கள் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக திமுக மக்களவைத் தேர்தலின் போது ஒருங்கிணைப்பு குழு … Read more

அண்ணாமலை சொன்னது சரியாக போச்சு.. திமுக ஸ்ரீ ராம ஜெயம் என சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு!! 

What Annamalai said is correct.. DMK will say Sri Rama Jayam- Minister Shekharbabu!!

  கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக ஆட்சியானது ராமர் ஆட்சி வழி நடக்கிறது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஒரு பேட்டியில், திமுக அமைச்சரே தற்பொழுது தாங்கள் ராமர் ஆட்சி போல் தான் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வார்கள் எனத் தெரிவித்தார். … Read more

துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி தான் சரி!! தமிழக பாஜக துணை தலைவர் பகீர் பேட்டி!!

Udhayanidhi is right for the post of Deputy Chief Minister!! Tamil Nadu BJP Vice President Bhagir Interview!!

  திமுகவின் நிர்வாகிகள் பலர் அடுத்த துணை முதல்வர் உதயநிதி என்று கூறினாலும் மூத்த அமைச்சர்கள் அதில் பெரும்பாலும் விருப்பம் தெரிவிக்கவில்லை. கட்சிக்காக அயராது உழைத்திருக்கும் தங்களை விட்டுவிட்டு தற்பொழுது வந்த தனது மகனுக்கு உடனடியாக பதவி கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட பொழுது கூட, கோரிக்கைகள் வலுத்துள்ளதே தவிர்த்து பழுக்க வில்லை என சூசனமாக பதில் கூறினார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது உதயநிதி துணை … Read more

செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் மாநாடு! தேதியை முடிவு செய்த தமிழக வெற்றிக் கழகம்! 

Conference in Trichy in September! Tamil Nadu Success Club decided the date!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடைபெறும் என்பது குறித்தான தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய் எப்பொழுது அரசியலில் இறங்குவார் என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் அவர்கள் அறிக்கை விட்டிருந்தார். ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்த அறிக்கை … Read more

அதெற்கெல்லாம் கட்சியை பயன்படுத்தக் கூடாது! தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு! 

A great opportunity to turn politics upside down.. This is the last John's for Vijay!! Only time till the evening!!

தி கோட் திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, மைக் மோகன், சினேகா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் மூன்று பாடல்கள் … Read more

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!!

Upset AIADMK executives.. not like Edappadi Stalin!! All this has to change!!

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!! 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக மும்மரம் காட்டி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தற்போதையிலிருந்து ஒருங்கிணைந்த குழு அமைத்து சட்டமன்ற தேர்தலுக்குரிய நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு குழு மூலம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது கூட்டணி கட்சியின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கு ஏற்ற அறிவுரையை தலைவருக்கு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களவை தேர்தல் … Read more

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!

Central government's 20 thousand crores fund.. Tamil Nadu will be divided into two!! Salem is the next capital!!

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!! மத்திய அரசானது இந்த வருடம் 48 லட்சத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாட்டிற்கு இன்று எந்த ஒரு நிதியும் பெரும்பான்மையாக ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. இச்சமயத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம், பேசியது தற்பொழுது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்கள் … Read more

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! 

People who don't know about caste talk about caste wise census! Kangana who pissed off the shrimp!

சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்! ராகுலை சீண்டிய கங்கனா! பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சாதி பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சீண்டியுள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி மக்களவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் பாஜக எம்பி அனுராக் … Read more