125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி! 

A 125 year old problem cannot be fixed overnight! Union Minister Kumaraswamy interview!

125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி! சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனை என்பது 125 ஆண்டுகால பிரச்சனை. இந்த பிரச்சனையை ஒரே ஒரு இரவில் சரி செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் ‘மைசூர் சலோ’ என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் இந்த மைசூர் சாலோ பாதயாத்திரையை மத்திய … Read more

பொன்முடிக்கு கிளாஸ் எடுத்த பாஜக.. முதலில் நீ சரியா படி அடுத்து மற்றவர்களை கிண்டல் செய்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

BJP took a class from Ponmudi.. First read yourself correctly and then tease others!! Viral Twitter Post!!

  சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உலக அரசியலமைப்பு நாள் நிறைவு குறித்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் தன்னை முன்னாள் ஆசிரியராக பாவித்து மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களிடம் கேள்விகளை கேட்டார். இது தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக மாறியுள்ளது. இதற்கு முன்பாகவே பல மேடைகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து பெண்களை ஓசி என்று கூறி இவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல … Read more

தமிழகத்திற்கு வரும் மோடியின் ரைட்டேன்.. கதிகலங்கும் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிக்கு வரும் டிவிஸ்ட்!!

Modi's writen coming to Tamil Nadu. Divist coming to the post of governor!!

  BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது. … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: முதல்வராகும் உதயநிதி.. கட்டாயம் இது நடக்கும்!! உறுதி கொடுத்த அமைச்சர்!!

2026 Assembly Election: Chief Minister Udayanidhi.. It will definitely happen!! The minister who promised!!

DMK: திமுக அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது என்றும் துணை முதல்வராக உதயநிதி பதவி வகிக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தற்பொழுது அமைச்சர் பொன்முடி உதயநிதி முதல்வராக போகிறார் என கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருடந்தோறும் இது வழங்கப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மிதிவண்டி … Read more

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!!

"Stalin has all the guts to oppose Modi" No other Congress Chief Ministers- EVKS Ilangovan!!

“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!! காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்பொழுது மோதல் நிலவை வருகிறது. தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தனித்து நிற்க வேண்டும் கூட்டணி நமக்கு கை கொடுக்காது என்று மேடை ஏறும்போதெல்லாம் பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து எம்பி கார்த்திக் சிதம்பரமும் அவ்வழியே பேசுகிறார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் கருத்துக்களும் தவறானவை … Read more

அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!!

Oops, you broke the truth.. Give the post of chief minister to Kanimozhi!! BJP MLA Nomination!!

அச்சச்சோ உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே.. து முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுங்கள்!! பாஜக எம்எல்ஏ பரிந்துரை!! மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து திமுக தனது அரசியல் இலக்கை  அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் உதயநிதியை துணை முதல்வர் பதவியில் அமர்த்துவது. இதற்கு மூத்த அமைச்சர்கள் முதற்கொண்டு வழிமொழிந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன் உதயநிதி துணை முதல்வர் அரியணை ஏற தேதி குறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து பாஜக … Read more

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!! 

FLASHL: We need you to win.. Screaming political parties!!

FLASHL: நாங்கள் வெற்றிப்பெற நீங்கள் கட்டாயம் வேண்டும்.. கதறும் அரசியல் கட்சிகள்!! 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலானது அனல் பறக்கும் வகையில் இருக்குமென தற்போதே யூகிக்க முடிகிறது. புதியதாக அரசியலில் நுழைந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணி கட்சியை கழட்டிவிட்ட அதிமுக என இரு முனைகளையும் சமாளிக்கும் வகையில் திமுகவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறையும் ஆட்சி தலைமையில் அமர வாய்ப்பிருக்கும். ஆனால் திமுக அடுத்த முறை … Read more

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

Semman Quarry Case: Assets of Minister Ponmudi's family are frozen! Enforcement action!

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! செம்மண் குவாரி வழக்கு வக்கு தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் குடும்பத்தாருடைய 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்பொழுது முடக்கியுள்ளது. தமிழக அரசில் தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் கனிமவளத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கனிமவளத் துறை அமைச்சராக இருந்த … Read more

திமுக VS காங்கிரஸ் களையும் கூட்டணி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!!

DMK vs Congress alliance.. Stalin took the game!! Flying orders to the authorities!!

திமுக VS காங்கிரஸ் களையும் கூட்டணி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!! சமீப காலமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. வெளிநடப்பில் தோழமையாக நடந்து கொண்டாலும் உட்க்கட்சி க்குள் வார்த்தை போர் முழங்கி வருகிறதென்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல தான் திமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உள்ளது. சமீபத்தில் 2026 ஆம் ஆண்டு வரப்போகும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற செயல்பாடுகள் குறித்து முதல்வர் தீவிரம் காட்டி … Read more

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு! 

Pakistan is running terrorists! Prime Minister Narendra Modi speech!

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு! கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் நின்று இயக்கி வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று அதாவது ஜூலை 26ம் தேதி நாட்டின் பல பகுதிகளில் கார்கில் போர் வெற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது 1999ம் … Read more