ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை!

Annamalai started the game The enforcement department is in full swing Wealth in the greatest trouble

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை! பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையில் செல்வப்பெருந்தகை அவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அண்ணாமலை அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

83 percent voting in Vikravandi constituency! Didn't AIADMK workers boycott the election

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா? தற்பொழுது நடைபெற்ற விக்கிவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 83 சதவீதத்தை கடந்துள்ளது.இது தான் இந்த தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். இந்நிலையில் வரும் ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்து இருந்தது.ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டன .அதிலும் குறிப்பாக திமுக,பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே யார் … Read more

பதறும் பாஜகவினர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்!! சசிகாந்த் செந்தில் ஆவேசம்!!

The BJP is worried.. Unexpected twist in Armstrong's murder case!! Obsessed with Sasikanth Sent!!

பதறும் பாஜகவினர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்!! சசிகாந்த் செந்தில் ஆவேசம்!! கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ்வாத கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஏப்ரலில் ஆருத்ரா ஊழலில் பாதிக்கப்பட்ட மக்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினார்கள் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உதவினார். இந்நிலையில் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார் அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்ற தகவல் … Read more

முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!!

Sasikala Panneer Selvam who will sit in the important position.. Edappadi gave assurance to the volunteers!!

முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!! அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்பொழுது திமுகவை எதிர்ப்பதே நமது அனைவரின் நோக்கம் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு ஒருபோதும் முட்டுக் கொடுக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக, தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் தோல்வியை தான் அடைந்து வருகிறது. எடப்பாடி அவர்கள் ஆரம்ப கட்டத்தில் அரசியல் சார்ந்த … Read more

அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!!

The turning point that is going to turn politics upside down!!

அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!! விக்ராவண்டி தேர்தலானது நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 82. 48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினர். இதில் திமுக பாமக நாதக உள்ளிட்டோரின் மும்முனைப் போட்டி நிலவியது.இதில்பல, அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்து விட்டதால் … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் விறு விறு வாக்குப்பதிவு!! மதிய 1 நிலவரப்படி 50.95 சதவீத ஓட்டுகள் பதிவு!!

Voting in Vikravandi Constituency is fast!! 50.95 percent votes registered as of 1 pm!!

விக்கிரவாண்டி தொகுதியில் விறு விறு வாக்குப்பதிவு!! மதிய 1 நிலவரப்படி 50.95 சதவீத ஓட்டுகள் பதிவு!! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு புகழேந்தி அவர்கள் மறந்ததை தொடர்ந்து சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (10.07.2024)காலை 7 மணியிலிருந்து தொடர்ந்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்களர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதனால் விக்கிரவாண்டி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!!  

Sudden screams heard in Vikravandi constituency.. Polling station flooded with blood!! Public agitation!!

  விக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!! விக்கிரவாண்டி தேர்தலில் திமுக பாமக நாதக என மும்முனை போட்டி நிலவிய பட்சத்தில் இன்று வாக்குப்பதிவானது காலையிலேயே தொடங்கியது. குறிப்பாக அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் இவர்களது வாக்கு வாங்கி யாருக்கு செல்லும் என்ற பெரும் கேள்வியும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் வாக்கு சதவீதத்தை குறைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் ஆம்ஸ்ட்ராங் கொலை … Read more

கூடும் கிரைம் ரேட் உட்ச்க்கட்ட கோபத்தில் ஸ்டாலின்!! இது எல்லாமே உங்களால் தான்.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!!   

Stalin is angry at the increasing crime rate!! It's all because of you.. 18 IPS officers action change!!

  கூடும் கிரைம் ரேட் உட்ச்க்கட்ட கோபத்தில் ஸ்டாலின்!! இது எல்லாமே உங்களால் தான்.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் க்ரைம் ரேட்டின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் முன்னாள் பாமக நிர்வாக தலைவராக இருந்தவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு தினந்தோறும் … Read more

மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!!

Suggestion to rejoin the dismissed executives from AIADMK party

மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில் தொடர்ந்து எந்த ஒரு தேர்தலிலும் வெற்றிக்கான முடியவில்லை. இதனை மாற்றும் விதமாகத்தான் எடப்பாடி அவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரையை … Read more

“அதிமுக நாதக” இந்த ஓட்டுகளெல்லாம் விஜய் க்கு தான்.. அடித்து கூறும் காங்கிரஸ் நிர்வாகி!! 

"ADMK Nathaka" All these votes are for Vijay.

    “அதிமுக நாதக” இந்த ஓட்டுகளெல்லாம் விஜய் க்கு தான்.. அடித்து கூறும் காங்கிரஸ் நிர்வாகி!! விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 10% வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ராகுல் காந்தி மற்றும் விஜய்-கிடையே நீண்ட கால நட்பு ஒன்று உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர்களது கூட்டணி அமையுமா என்று பலரது யோசனையாக உள்ளது. குறிப்பாக பாஜகவை … Read more