உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!!

The intelligence said that information!! A sudden leg flew to the minister.. The chief minister bought right left!!

உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!! சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்த விவாதமானது கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.இரு வேலைகளிலும் இருத்துறை அமைச்சர்கள் பட்ஜெட் குறித்த விவாதம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை பட்ஜெட் விவாதமானது நடைபெற்ற பொழுது அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய விதமாக பேசினார்.தற்பொழுது இது பூதகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கில் கிக்கு இல்லை என்றும் வேலை முடித்துவிட்டு அசதியில் … Read more

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 மூன்று கேஸ் ப்ரீ – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Rs. 1500 per month for three cases per month for girls - Announcement issued by the government!!

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 மூன்று கேஸ் ப்ரீ – அரசு வெளியிட்ட அறிவிப்பு!! மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் பதவிக்காலம் முடிந்து வருகின்ற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.2022 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஏக்நாத ஷிண்டே தலைமையில் பாஜக+கூட்டணி ஆட்சியமைந்தது.இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் பல இலவச அறிவிப்புகளை அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறது.மக்களின் வாக்குகளை பெற துணை … Read more

சுட்டு பிடிக்கப்பட்ட பாஜக நிர்வாகி.. அன்று தமிழிசை இன்று செல்வபெருந்தகை!! ரவுடிச கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்ணாமலை!!

BJP executive who was shot and caught. Annamalai gives shelter to rowdy gang!!

சுட்டு பிடிக்கப்பட்ட பாஜக நிர்வாகி.. அன்று தமிழிசை இன்று செல்வபெருந்தகை!! ரவுடிச கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்ணாமலை!! பாஜகவினர் அதிகப்படியான ரவுடிகளை கட்சியில் இணைத்து வருவது குறித்து பதிலளிக்கும் படி அண்ணாமலையை காங்கிரஸ் நிர்வாகி செல்வப் பெருந்தகை சாடியுள்ளார்.சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட வர முடியாத நிலையில் அதன் வெளிப்பாட்டை மூத்த தலைவர்கள் அண்ணாமலை மீது திணித்தனர்.குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் கட்சியில் அதிக ரவுடிகள் இருப்பதாகவும் அவர்களை வைத்து மற்ற … Read more

விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: சிக்கிய கட்டு கட்டான பணம்.. திமுக அமைச்சர் பதவிக்கு வரும் வேட்டு!! ஆட்டத்தை மாற்றிய பாமக!!   

Vikravandi election reverberations: money tied up... DMK is looking for a ministerial post!! The Game Changer!!

  விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: சிக்கிய கட்டு கட்டான பணம்.. திமுக அமைச்சர் பதவிக்கு வரும் வேட்டு!! ஆட்டத்தை மாற்றிய பாமக!! விக்கிரவாண்டி தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.இந்த இடைத்தேர்தலானது ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் சீமான் எதிர்க்கட்சியின் ஆதரவை நாடியுள்ளார்.மேற்கொண்டு விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையமும் பறக்கும் படை உள்ளிட்டவைகளை வைத்து தீவிர … Read more

அரசு மதுபானங்களில் கிக் இல்லை.. கள்ளச்சாராயத்தில் தான் உள்ளது – திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

There is no intoxication in government liquor.. It is only in counterfeit liquor - DMK Minister's Controversial Speech!!

அரசு மதுபானங்களில் கிக் இல்லை.. கள்ளச்சாராயத்தில் தான் உள்ளது – திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் திமுகவை குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று துறைமுருகன் சட்டப்பேரவையில் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.அதில் இனி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இதுபோல கடுமையான சட்டங்கள் … Read more

தமிழகத்தை விட்டு கிளம்பும்  அண்ணாமலை.. முக்கிய பொறுப்பில் மூத்த நிர்வாகி!! அமித்ஷா தமிழிசை திடீர் சந்திப்பு!!

Annamalai to leave Tamil Nadu.. Senior administrator in key role!! Sudden meeting with Amit Shah Tamilisai!!

தமிழகத்தை விட்டு கிளம்பும்  அண்ணாமலை.. முக்கிய பொறுப்பில் மூத்த நிர்வாகி!! அமித்ஷா தமிழிசை திடீர் சந்திப்பு!! மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த நாளிலிருந்து பாஜகவின் தலைவர்களுக்குள்ளேயே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என பலரும் கூறினர்.அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் பேட்டியும் அமைந்தது.இதனால் பாஜக கட்சிக்குள் பூகம்பம் கிளம்பும் அளவிற்கு சமூக வலைத்தளத்தில் காரசார விவாதம் தொடர்ந்து … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நியூ அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! 

New update on the old pension scheme.. Good news released by the minister for government employees!!

  பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நியூ அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நடந்து வரும் சட்ட சபை கூட்டத் தொடரில் நாள்தோறும் புது புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்ட இருக்கின்றன.அதன் அடிப்படையில் தற்போது மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.அதாவது இந்தியா முழுவதும் 2003 ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது.அப்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அரசு … Read more

இதெல்லாம் சரியே இல்லை.. திண்டுக்கல் தொகுதியால் டென்ஷனான ஆளும் கட்சி!! போட்ட திட்டமெல்லாம் பிளாப்!!

DMK is unhappy with CPM

  இதெல்லாம் சரியே இல்லை.. திண்டுக்கல் தொகுதியால் டென்ஷனான ஆளும் கட்சி!! போட்ட திட்டமெல்லாம் பிளாப்!! 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பாக வேலுச்சாமி என்பவர் போட்டியிட்டார்.மற்ற தொகுதிகளை காட்டிலும் தமிழகத்திலே இவர் தான் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றார். பெரும்பாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தலை அடுத்து இவரின் தலை அந்த தொகுதி பக்கமே தெரியவில்லை.மக்களுக்கு எம்பி என்பவர் இருப்பது அறியாமலே போனது. இதனை மையப்படுத்தி திமுக மீது … Read more

இலவச “லேப்டாப்” மற்றும் “மிதிவண்டி”.. உடனே இதை செய்யுங்கள்!! கோட்டைக்கு பறந்த மெசேஜ்!!

Free "Laptop" and "Bicycle".. Do it now!! A message that flew to the castle!!

இலவச “லேப்டாப்” மற்றும் “மிதிவண்டி”.. உடனே இதை செய்யுங்கள்!! கோட்டைக்கு பறந்த மெசேஜ்!! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது இலவச நோட்டு புத்தகங்கள்,உக்கத்தொகை போன்ற ஏராளனமா சலுகைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக ஜெயலலிதா ஆட்சியில் தான் பின் தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்த ஒரு பாரபட்சமின்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அனைத்து … Read more

NEET: மோடி எதிர்த்து கேள்வி கேட்டால் மைக் ஆப்.. பாஜக-வின் ஆளுமை அதிகாரம்!! வெளியான பரபரப்பு வீடியோ!!

NEET: Mike off if you ask questions against Modi.. BJP's personality authority!! Exciting video released!!

  NEET: மோடி எதிர்த்து கேள்வி கேட்டால் மைக் ஆப்.. பாஜக-வின் ஆளுமை அதிகாரம்!! வெளியான பரபரப்பு வீடியோ!! நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் மக்களவையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலே அதனை சபாநாயகர் முற்றிலும் மறுத்து வருகிறார்.நேற்று ராகுல் காந்தி தலைமையில் அவரது வீட்டில் இந்தியா கூட்டணி, நீட் தேர்வில் நடைபெற்ற குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் விவாதம் நடத்துவது … Read more