இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி! 

Muslims are not going to be helped at all! MP interview in BJP alliance!

இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை!! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி!! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களுக்கும் யாதவ இன  மக்களுக்கும் எந்தவொரு உதவியும் செய்ய மாட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரான தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் … Read more

எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி! அதற்கு இதுதான் காரணமா?

Rahul Gandhi resigns as MP! Is this the reason?

எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி! அதற்கு இதுதான் காரணமா? கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பியாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் … Read more

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

ADMK

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது.  வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு … Read more

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி! 

Karthik Chidambaram

அதிமுக கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது! கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேட்டி!  சரியான. தலைமை இல்லாததால் அதிமுக என்று அழைக்கப்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது என்று கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.  இன்று(ஜூன்17) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள ஈதுக்கா மைதானத்தில் இன்று(ஜூன்17) பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் … Read more

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! 

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி … Read more

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்!

anbil magesh

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்! கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் … Read more

எங்களுடைய கனவு தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! 

Our dream is not to win the election! Naam Tamilar Party Coordinator Seeman interview!

எங்களுடைய கனவு தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி! நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தேர்தலில் வெல்வது எங்களுடைய கனவு இல்லை என்றும் மக்கள் சிந்தனையை வெல்வது தான் எங்களுடைய கனவு என்றும் பேசியுள்ளார். நாடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாக போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் சீமான் … Read more

லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!!

Announcement that Lalgudi Constituency is Vacant- DMK MLA post causes sudden stir!!

லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!! திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக சௌந்தரபாண்டியன் உள்ளார்.தொடர்ச்சியாக மூன்று முறையும் லால்குடியில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்கவைத்து வருகிறார்.தமிழக அரசானது ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய … Read more

அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! 

Father and son should be given adequate retribution for the betrayal of Vanniars - DMK vai Sadum Ramadoss!!

அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக நிற்க உள்ளது.பாமக சார்பாக சி.அன்புமணி போட்டியிட இருக்கிறார்.இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி, திமுக தற்பொழுது வரை பாமக-வுக்கு செய்து வரும் துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் கண்டனம் தெரிவித்து ராமதாஸ் அவர்கள் மக்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, நமது புனித பூமியான … Read more

BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!!

BJP PMK ADMK alliance confirmed.. Sudden call from Edappadi!! AIADMK gave way to BAM!!

BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!! மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி அடுத்தபடியாக தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தலும் வந்துவிட்டது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணி வைத்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தது.ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் பாமகவானது அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது.அதேசமயம் என்டிஏ கூட்டணியிலிருந்தும் அதிமுக … Read more