#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!! 

#Breaking: BAMKA candidate contesting Vikravandi by-election announced!!

#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவைத் தேர்தலைப் போலவே இதிலும் கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.அதேபோல அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் குறித்த பணிகளை தற்போதிலிருந்தே செய்ய ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.ஆனால் பாஜக சார்பாக யார் நிற்கப் போகிறார் … Read more

அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!!

A sudden meeting with Annamalai Tamilisai.. Alert given by Amit Shah!! Disagreement ended!!

  அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!! மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் வாரி இறைத்து விட்டார்.முடிவுகள் வெளிவந்ததையடுத்து பாஜக ஒரு இடத்தில் கூட வராததால் பலரது கேலி கிண்டலுக்கும் அண்ணாமலை ஆளாக நேரிட்டது.சோசியல் மீடியா எனத் தொடங்கி எங்கு பார்த்தாலும் அண்ணாமலை ஆட்டு பிரியாணி தான் … Read more

சினிமா வேண்டாம் அரசியலுக்கு வரேன்.. கமல் விஜய் க்கு டப் கொடுக்கப்போகும் சூர்யா!! 

I don't want cinema, I will come to politics.. Suriya is going to give dub to Kamal Vijay!!

  சினிமா வேண்டாம் அரசியலுக்கு வரேன்.. கமல் விஜய் க்கு டப் கொடுக்கப்போகும் சூர்யா!! சினிமா பிரபலத்தை சேர்ந்தவர்கள் தான் அரசியலில் நுழைந்து தற்பொழுது பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளனர்.அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கருணாநிதி வரை ஏன் ஜெயலலிதா உட்பட அனைவரும் அதன் வழி வந்தவர்கள் தான்.இவை அனைத்தும் நாம் அறிந்த ஒன்று.அந்த கதையின் தொடக்கமாக தற்பொழுது வரை பல திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வந்து நாளடைவில் பின்தங்கியும் விடுகின்றனர்.இதற்கு நல்ல உதாரணம் சூப்பர் ஸ்டார் … Read more

அமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!!

This is what Amit Shah told me - Tamizhai put an end to rumours!!

அமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம்,ஆந்திரா,ஒடிசா,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசக் கட்சி அமோக வெற்றி பெற்றது.இந்நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் … Read more

#BREAKING விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி

#BREAKING Bamaka contest in Vikravandi constituency! Anbumani Ramadoss shock to alternative parties

#BREAKING விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கான வேலைகளை ஆரம்பித்தன. அந்த வகையில் மக்களவை தேர்தலில் அமைந்த அதே நான்கு முனை போட்டி இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அமையும் சூழல் உருவானது. அந்த … Read more

சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!!

A while ago: No alliance with Dveka Vijay - Controversy over the X video released by Nam Tamilar Seeman!!

  சற்றுமுன்: தவெக விஜய்யுடன் கூட்டணி இல்லை – நாம் தமிழர் சீமான் வெளியிட்ட எக்ஸ் பதிவால் சர்ச்சை!! நடிகர் விஜய் அவர்கள் திரைத்துறையை விட்டு அரசியல் பயணத்தில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் வெளிவந்த உடனே இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது தான் பெரும்பாலானவரின் கேள்வியாக இருந்தது.அதற்கேற்றார் போல மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறிவிட்டார். இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் கூட்டணி இருக்கும் என்று … Read more

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!

Annamalai, which shed light on DMK's plan to cut the three-party festival for an aimless ex-minister!!

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!! கோவை மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழாவை நடத்த உள்ளது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய காரணத்தினாலும் மேற்கொண்டு இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு என மூன்றையும் ஒன்று சேர்த்து முப்பெரும் விழாவாக நாளை கொண்டாட உள்ளனர். ஆனால் இந்த விழாவானது கலைஞர் நூற்றாண்டு … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுக்குமா அதிமுக?

Will AIADMK give tough to DMK in Vikravandi by-election?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுக்குமா அதிமுக? விக்கிரவாண்டி சட்டமன்     ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புகழேந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விக்ரவாண்டி … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க திமுக தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனே வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு அறிவிப்பு என படு வேகமாக திமுக செயல்பட்டு வருகிறது. இது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more