என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!!
என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மையாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சி தனிபெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்றுள்ளது. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. … Read more