இபிஎஸ்க்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் வெடித்த ஜெயலலிதா வாரிசு பிரச்சனை.. மாறும் தேர்தல் களம்..
ADMK: இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், தொகுதி பங்கீடும், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரும் பிரிந்த நிலையில், தற்போது புதிதாக ஜெயலிதாவின் மகள் என கூறி கொண்டிருக்கும் ஜெயலட்சுமி என்பவர், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக அலுவலகத்திற்க்கு விருப்பமனு அளிக்க வந்தார். அப்போது … Read more