“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!
DMK OPS: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியில் இருப்பவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை இடமாறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இவ்வாறு அதிமுகவின் சக்தி பீடங்களாக இருந்த … Read more