பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By CineDesk

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

CineDesk

Pongal Vetti, saree offering project! Tamil Nadu government announcement!

பொங்கல் வேட்டி,சேலை வழங்கும்  திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு 1,680 மேற்ப்பட்ட  மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டருக்கு  செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தால் பலர் பயனடைகின்றனர்.

 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு  செப்டம்பர்  9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.