இந்திய – ரஷ்ய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
240
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா – ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமது வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
Previous articleசென்னையின் எப்.சி. அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்
Next articleதேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகும் தேமுதிக: கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here