உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!
சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த பொழுது மேலும் சட்டத்தை கைவிட உள்ளார் என்று பல காரணங்களை கூறி வருகின்றனர். இந்த வீரன் சட்டத்தைப் அகற்றக் கோரிய போராட்டத்தில் பல விவசாயிகள் தங்களின் உயிரை இழந்தனர்.
சமீப காலத்தில் மேகாலய ஆளுநர் பிரதமர் மோடியை அப்பொழுது வேளாண் சட்டத்தைத் கைவிடக் கோரிய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் நிலையைப் பற்றி பிரதமரிடம் அதற்கு பிரதமர் எனக்காகவா அவர்கள் உயிரை இழந்தார்கள் என பொறுப்பற்ற இவர்களுக்குள் நடைபெற்ற வாக்குவாதத்தில் மேகலாயா ஆளுநர் பொது மக்களிடம் விவசாயிகள் உயிரை துச்சமென பிரதமர் நினைக்கிறாரா என பலதரப்பினர் கொந்தளித்து இந்நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தின் அரசு போரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு இன்று அங்கு சென்றார்.
அடிக்கல் நாட்டு விட்டு அங்கு நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஆக இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் தனி விமானம் மூலம் பஞ்சாப் வந்தடைந்தார். சில வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து சாலையில் பயணம் மேற்கொண்டார். பிரதமர் சாலை வழிப் பயணம் மேற்கொண்ட போது சில போராட்டக்காரர்கள் பிரதமரின் சாலையை மரித்தனர். இதனால் விமானம் மீது 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் மோடி இந்த கலவரத்தில் சிக்கிக் கொண்டார். அடிக்கல் நாட்டும் விழா விற்கு பிரதமர் மோடியும் செல்லவில்லை. திரும்பி விமான நிலையத்திற்கு சென்றார்.
இவ்வாறு பிரதமர் மரியாதை சிக்கிக் கொண்டது இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டு வருகிறது. இந்த சூழலில் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் அங்கிருந்த பஞ்சப் அதிகாரிகளிடம் உங்கள் முதல்வரிடம் நான் சொல்வதை கூறி விடுங்கள் என்று கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியது, நான் பதிந்த விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என்று சொல்லி விடுங்கள் என இவ்வாறு கூறியுள்ளார்.