பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

0
286
Program of giving new vehicles in Periyakulam Municipality!
Program of giving new vehicles in Periyakulam Municipality!
பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக  , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.  இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,  பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர துணை செயலாளர் சேதுராமன், நகர் மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார் கலந்துக்கொண்டனர்.
மேலும் அப்துல் மஜித், நாகபாண்டி , மதன், வெங்கிடுசாமி, சுதா நாகலிங்கம், லட்சுமி, பாண்டியராஜன், பிரியங்கா ராஜ்குமார், ஆபிதா பேகம், கிஷோர் பானு நூர் முகமது, சாஹிரா பானு, வைகை சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், ராஜபாண்டி, விடுதலை சிறுத்தைகள்  கட்சி நிர்வாகிகள் நாகரத்தினம், தமிழ்வாணன், ஆண்டி, ஜோதி முருகன், ஆண்டவர், பார்வர்டு பிளாக் கட்சி மகேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி நூர் முஹம்மது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous articleஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!
Next articleகீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here