ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!!

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!!

கொரோனா தொற்று 2 ஆம் அலை மக்களிடையே  வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அது நாளை மறுநாள் அதாவது மே 1௦0 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனால் பவேறு துறைகள் மூடப்படுகிறது.  இதனால் ஊரு விட்டு  ஊர் சென்று பணிபுரிவோருக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முழு ஊரடங்கு செய்தி சிறு குறு வியாபாரிகள் மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்க்களில் வேலை செய்வோர்களுக்கும் பெரும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகின்றது.  இதனால், பெங்களூரு நகரம் போன்ற  சர்வதேச நிருவனைகளை சார்ந்தது பணிபுரியும்  ஐடி நிறுவனங்கலுக்கு ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு  பெங்களூரு  அரசு கவலையில் உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாத்திப்பு மொத்தம் 21 மில்லியனை தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் 7 மில்லியன் பேருக்கு ஏப்ரல் மாதம் பத்தியிலிருந்து கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே பரவி வருகின்றது. இந்த கொரோனா பரவலால் பொருளாதாரம், வேலைவைப்பு, மக்கள் இழப்பு என பல வையில் இழப்பீடு செய்ய முடியாத அளவு இழப்புநிலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெங்களூரு போன்ற பெரிய நகரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிருவனங்கள் தற்போது கொரோனா பரவல் காரணமாக நாளுக்கு நாள் வீழ்ச்சியை கண்டு வருகின்றது. எனவே பல ஆயிரம் ஊழியர்களின் பணிக்கிக்கு பாதகமாகி வருகிறது. இதனால் ஐடி மற்றும் சர்வதேச நாடுகளை சார்ந்த ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.

Leave a Comment