பொய் வாக்கு கூறி வசமாக சிக்கிய ஸ்டாலின்! பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா செல்வதற்கு தடை!

0
60
Stalin trapped in false voting! Women should not be allowed on buses free of charge!
Stalin trapped in false voting! Women should not be allowed on buses free of charge!

பொய் வாக்கு கூறி வசமாக சிக்கிய ஸ்டாலின்! பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா செல்வதற்கு தடை!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது.வாக்கு எண்ணும் தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்தது.அந்தவகையில் திமுக தன் கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.திமுக வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் பதவி பிரமாணம் செய்தார்.

பதவி பிராமணம் செய்த உடனே தனது பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார். திமுக பிரச்சாரத்தின் போதே பல அறிக்கைகளை வெளியிட்டது.அதனையடுத்து முக்கிய மூன்று திட்டங்களில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் முதலாவதாக ரேஷன் தாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிதி உதவி வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.அதனையடுத்து நகர பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்க கையெழுத்திட்டார்.அதனையடுத்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தற்போதைய ஆவின் பால் விலையிலிருந்து ரூ.3 ரூபாய் குறைத்து விற்பதற்கு கையெழுத்திட்டுள்ளார்.

இந்த இரண்டாவது திட்டமான பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயனிக்கிலாம் என அறிக்கையில் கூறி கையெழுத்திட்டுவிட்டு,தற்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியாது என கூறுகின்றனர்.பெண்கள் வைட் போர்டு என அழைக்கப்படும் நகர பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.அந்த பேருந்துகள் தற்போது அதிக அளவு புழக்கத்தில் இல்லை.

மக்களிடம் ஆசை வாரத்தைகள் கூறி இவ்வாறு ஏன் ஏமாற்ற வேண்டும் என பலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.இன்று ஆர்வத்துடன் இலவசமாக பயனிக்கிலாம் என்று ஏறிய பெண்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.அந்தவகையில் கோவையில் 447 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் இதர 180 பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளனர்.