ராகு கேது பெயர்ச்சி: வரப்போகும் யோகத்தால் வாழ்க்கை மாறப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள்!

0
39

ராகு கேது பெயர்ச்சி: வரப்போகும் யோகத்தால் வாழ்க்கை மாறப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள்!

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு கேது பகவான் மீனம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பண ஆதாயம் சாதகமாக இருக்கும். எதை செய்தாலும் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

கடகம்

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு சிலரால் தொல்லைகள் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வீடு, சொத்து வாங்குவிர்கள். கனவுகள் சாத்தியப்படும். வியாபாரத்தில், தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.

சிம்மம்

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால், சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். கூடுதல் செலவுகள் ஏற்படும். செலவு செய்வதில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை.

மீனம்

வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால், மீன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் அடைவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குருவின் சஞ்சாரம் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்களது முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். மனைவியுடன் இணக்கம் பிறக்கும்.

author avatar
Gayathri