ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

0
365
#image_title

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையை சார்ந்த சாந்தனனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பிறகு ஆயுல் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நல் ஒழுக்கம் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் இலங்கையை சார்ந்தவர் என்பதால் மீண்டும் இலங்கைக்கு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.

Previous articleதிமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!
Next articleவயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!