மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்! ]மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள். குடும்ப உறவுகளில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சில பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலை பளு குறையும். தொழில் … Read more