Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா? கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும். அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் … Read more

அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்!

அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்!

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வருடம் முழுவதும் நாள்தோறும் திருவிழா கோலாகலத்தை நாம் காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்துதலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபாடியிருக்கிறார்கள். தீச்சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடிக்கவும், நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமிருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனாலும் கூட தை மற்றும் பங்குனி ஆடி உள்ளிட்ட 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் விதத்தில் பக்தர்கள் … Read more

இந்திரனுக்கான குகை கோவில்!

இந்திரனுக்கான குகை கோவில்!

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்து வாழ்மலை இந்த மலைக்கு பின்புறமாக இருக்கின்ற மயிலாடி பெருமாள்புரத்திலிருக்கும் குன்று தேவேந்திரன் பொத்தை என்றழைக்கப்படுகிறது. இந்த குன்றில் தான் தேவர்களின் தலைவனாக விளங்கிவரும் இந்திரனின் குகை கோவிலிருக்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாத சுற்றிலும் மரங்களும், செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோவில். இங்கே இயற்கையான முறையில் எந்த வறட்சியிலும் வற்றாத அளவிற்கு நீரூற்று கணை ஒன்று அமைந்திருக்கிறது. குறுகலான … Read more

சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை! வனத்துறை அதிரடி!

சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை! வனத்துறை அதிரடி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது, அதேபோல வருகின்ற 11ஆம் தேதி பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வழக்கமாக பிரதோஷம், பௌர்ணமி, உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த சூழ்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதாலும், கோவிலுக்கு செல்லும் மலை பாதையின் குறுக்கே செல்கின்ற ஓடைகளில் நீர்வரத்து காணப்படுவதாலும், … Read more

காஞ்சிபுரம் முத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா!

காஞ்சிபுரம் முத்து மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா!

காஞ்சிபுரம் தியாகி விசுவதாஸ் நகரில் முத்துமாரியம்மன் கோவிலிருக்கிறது இந்த கோவிலில் ஆடி மாத கூழ் வார்த்தல் உற்சவம் மிகச்சிறப்பாக நடந்தது. இதனை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. அதன் பிறகு நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து திருவீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தகோடிகள் பங்கேற்று கொண்டு முத்து மாரியம்மன் தரிசனம் பெற்றனர்.

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைஎந்த வகை வலையாயினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டு வரும் மீன ராசி அன்பர்களே.சனியின் நாமம் : லாப சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைராசிபஞ்சம ஸ்தானம்அஷ்டம ஸ்தானம் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், … Read more

குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

குழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்திற்கும் ஒரு பலன் உண்டு என்கிறார்கள். அந்த விதத்தில் இன்று ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவமுள்ளது என சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்றும் இருக்கிறதாம். மிக நீண்ட தினங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு செல்வந்தர் தன்னுடைய உரையை முனிவர் ஒருவரிடம் கூறி அதற்கு பரிகாரம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த முனிவர் முன் ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும், நீ அடித்து … Read more

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைநிதானமாக செயல்பட்டு நினைத்ததை முடிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.சனியின் நாமம் : விரய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைகுடும்ப ஸ்தானம்ரண ரோக ஸ்தானம்பாக்கிய ஸ்தானம் உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் … Read more

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!   27.12.2020 முதல் 19.12.2023 வரை மனம் போல் வாழ விரும்பும் மகர ராசி நேயர்களே. சனியின் நாமம் : ஜென்ம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசகோதர ஸ்தானம்களத்திர ஸ்தானம்தொழில் ஸ்தானம் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், … Read more

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Petition against religious places of worship! Hearing in the Supreme Court on this date in September!

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல்  செய்ய வேண்டும் என  மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில  இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும்  மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் … Read more