இன்றைய (17-10-2021) ராசி பலன்கள்.!! புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை.!!
இன்றைய (17-10-2021) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். அமைதியான நாள். ரிஷபம் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான முடிவுகள் … Read more