வாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!!

Photo of author

By Rupa

வாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!!

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த குரூப்பில் வரும் ஒரு பொருளை தண்ணீரில் கலந்து பருகினால் போதும், நிரந்தரமான தீர்வு கிடைக்கும். பலருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருக்கும். அந்த வகையில் ரத்தநாளங்களில் அடைப்பு கெட்ட கொலஸ்ட்ரால் மூட்டு வலி இடுப்பு வலி என அடுத்தடுத்து உபாதைகள் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் இதனை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.

 

தேவையான பொருட்கள்:

ஓமம் இரண்டு ஸ்பூன்

கீழ்வாதம் நோய்களுக்கு ஓமம் நல்ல பயனளிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும் திறன் ஓமத்தில் உள்ளது. ஓமத்தை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதனை உரலில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் என்று அளவில் தினம் தோறும் வெறும் வயிற்றில் குடித்து வர வாத நோய்கள் முற்றிலும் குணமாகும்.

வாத நோய்களால் பலரும் உட்கார்ந்து எழும்பொழுது மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கூடும். அவர் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் இந்த வானத்தை பருகிவர நல்ல மாற்றத்தை காணலாம்.