நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

0
168

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர்.

அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் ஒரு இடங்களையும் மூடி இருக்கின்றனர்.

என்னதான் மேற்கொண்ட பாதுகாப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வந்தாலும் மக்கள் கொரோனாவின் அச்சத்தில் இருந்து மீளவில்லை.

ஆனால் தற்பொழுது ரஷ்யாவில் கொரோனாவிற்கான தடுப்பு ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

இவ்வாறு கொரோனாவின் சோகத்தில் மூழ்கியுள்ள மக்களுக்கு மேலும் சினிமா பிரபலங்களின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

சுஷாந்த் சிங் அவர்களின் இழப்பை விட அவரது இறப்பு தற்கொலையா அல்லது கொலையா என்னும் மர்மம் இன்னும் விடியாமல் இருக்கும் நிலையில் அது மக்களுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா, இவர் கடைக்குட்டி சிங்கம், வனமகன், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வடநாட்டில் இஹ்சாகானுக்கு 90 வயதும் அஸ்லாம்கானுக்கு 80 வயதும் ஆன நிலையில் இவரது சகோதரரான அஸ்லாம்கானுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் இருந்த காரணத்தால் அவர் காலமானார்.

இவர்கள் இருவரும் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் அவர்களின் சகோதரர் ஆவார். அதோடுமட்டுமல்லாமல் இஹ்சாகான் நடிகை சாயிஷா அவர்களின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அவர்களுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசி பலன் 20-09-2020 Today Rasi Palan 20-09-2020
Next articleவருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!