புடவையிலும் க்ளோசப் வைத்து கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்!! கண்ணெடுக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்!!

0
182

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில்நடித்து உள்ளார்.

மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார்.

மேலும், 2011 இல் சென்னையில் மிக ஆடம்பரமாக மற்றும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும் இவர் காலா படத்திலும் நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/CROIhG_gDJ0/?utm_source=ig_web_copy_link

அதனை அடுத்து விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு துணை மருத்துவராக நடித்து உள்ளார்.அதன் பின் அவர் விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகிழ்ச்சியில் இருந்து இவர் வெளியில் வந்த பின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பதிவிட்டுட்டு வந்தார்.

அவ்வாறு தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இதே போல நீங்கள் போட்டோ வெளியிட்டால், எங்களுக்கு அதுவே போதும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous article18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!!
Next articleமோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!