‘என்ன தெரிகிறது?’ பார்பி போல முகத்தை மாற்றிய சாஷி!! சாஷி அகர்வாலின் அட்ராசிட்டிஸ்!!

0
82

சாக்ஷி அகர்வால் ஒரு தமிழ் சினிமா நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், 2011 இல் சென்னையில் மிக ஆடம்பரமாக மற்றும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், இவர் காலா படத்திலும் நடித்து உள்ளார்.

அதனை அடுத்து, விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு துணை மருத்துவராக நடித்து உள்ளார்.அதன் பின் அவர் விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றத்ததின் மூலம் சாஷி அகர்வால் பிரபலமானார்.

https://www.instagram.com/reel/CRdxWtjgKpO/?utm_source=ig_web_copy_link

ரசிகர்களால் செல்லமாக இவர் பாய்ஷன் என அழைக்கப்பட்டார். மேலும், சாஷி தற்போது அழகில் மெருகேறி ஜொலித்து வருவதால் பார்பி டால் என அழைக்கப்படுகிறார்.மேலும், கவினை காதலித்து பின் கவின் திடீரென பல்டி அடித்தார். அதற்கு பின் குறைவான ஓட்டுகளின் மூலமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.

இந்த நிகிழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பதிவிட்டுட்டு வந்தார். மேலும், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.பின் தனது உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் கார்ட்டுனில் வரும் பார்பி முகத்தை போல அவரது முகத்தை போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அவரது அட்ராசிட்டிஸ்க்கு அளவே இல்லாம போயிடுச்சுனு ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

author avatar
Jayachithra