விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!

Photo of author

By Rupa

விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!

ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனகள் அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர்.

அப்போது அனனத்து நிறுவனங்களும் முந்தைய மாடலுக்கு அட்வான்ஸ் மாடலாக அதுவும் அதிக விலையில் தான் புதிய மாடல் செல்போனை அறிமுகம் படுத்துவர்.அதற்கெல்லாம் மாறாக தற்போது சாம்சங் நிறுவனம் ரூ.10000 ற்கே புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.Galaxy F12 என்ற புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதில் 48MP Camera மற்றும் 90HZ  display சிறப்பம்சங்கள் உடன் அறிமுகம் செய்துள்ளது.

இதனுடைய விற்பனையானது நேற்று,மதியம் 12 மணிக்கு வெளியாகி விற்பனைக்கு வெளி வந்தது.இவ்வளவு குறைந்த விலைக்கு அதிக சிறப்பம்சங்கள் கொண்டு செல்போனை சாம்சங் நிறுவனம் வெளியிடுவதால் மற்ற நிறுவங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.அதிக சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும்.

Galaxy F12 இரண்டு  வகைகளில் கிடைக்கின்றது. 4GB RAM மற்றும் 64GB internal storage ,4GB RAM மற்றும் 128GB internal storage (expandable up to 512GB).அதுமட்டுமின்றி இது மூன்று வண்ணங்களில் கிடக்கிறது. portrait shots-களுக்காக ultra-wide lens அதனுடன்  2MP camera உடன் கூடிய 5MP camera மற்றும் macro shots-களுக்காக 2MP camera போன்ற வசதிகள் இந்த மொபைலில் உள்ளது.

மேலும் சைடு பிங்கர் பிரிண்ட்,பேஸ் லாக் ஆகியவை விலை அதிகமாக வாங்கும் செல்போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளது. 6000 mAh battery உள்ளது.தங்கு தடையின்றி நீங்கள் உங்களுக்கு பிடித்ததை இந்த போனில் பார்த்து வரலாம். அதுமட்டுமின்றி நீங்கள் EMI முறையிலும் இந்த செல்போனை வாங்கிகொள்ளலாம்.பிரிபெய்டு பரிவர்த்தனையில் ரூ.1000 இன்ஸ்டன்ட் கேஷ் பேக் கிடக்கிறது.தற்போது இந்த செல்போனிற்கு   டிமெண்ட்  ஏற்பட  அதிக அளவு வாய்புகள் உள்ளது.