தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!
இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தொழில் வளர்ச்சிக்கும் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கும் பயன்படுத்த வேண்டிய ஸ்விட்ச் வார்ட்(Switch Word)..
உங்கள் தொழில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த ஸ்விட்ச் வார்ட் – ஐ (Switch Word) தினமும் காலை எழுந்தவுடன் கண்களை மூடி பிரபஞ்சத்தை வணங்கி 51 முறையோ 108 முறையோ சொல்லி வரவும்.
ஸ்விட்ச் வார்ட் (Switch Word)
கிவ் பெர்சனல் ரிடிகுலஸ் ஸ்கீம் (GIVE PRESONAL RIDICULOUS SCHEME)
தொழில் சம்மந்தப்பட்ட எந்த பேச்சு வார்த்தைக்குப் போகும் போதும் சரி அந்த இடத்தில் காத்திருக்கும் போதும் சரி இந்த ஸ்விட்ச் வார்ட் – ஐ (Switch Word) பயன்படுத்தவும்.
ஸ்விட்ச் வார்ட்(Switch Word)
குட் நியூஸ் (GOOD NEWS)
இந்த ஸ்விட்ச் வார்ட் – ஐயும் (Switch Word) சேர்த்து காலை வேளையில் எழுந்தவுடன் 108 முறை சொல்லி விட்டு பேச்சு வார்த்தைக்கும் கிளம்பலாம்.
இதைத் தொடர்ந்து 48 நாட்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.