தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

Photo of author

By Parthipan K

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை

Parthipan K

Updated on:

சரவணன் மீனாட்சி சீரியலில் வாயாடி பெண்ணாக ஊர் பாஷையில் குறும்பு நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்துவந்தார். முதல் திருமணம் கைகொடுக்காத நிலையில் அவர் சீரியல் நடிகரான லோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த அவர் கர்ப்பமானதை தொடர்ந்து அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது அக்குழந்தையில் கைகளை படம் பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.