சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் !!

0
54
சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள்

சனி பகவானின் வக்ர நிலையால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகமும், கஷ்டமும் கொடுக்கப்போகிறார்ன்னு பார்ப்போம் –

மேஷம்

சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. நீங்கள் தொடங்கும் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுடன் வேலை செய்யும் சக பணியாளர்களால் உதவி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்

சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

சிம்மம்

சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி பெறுவீர்கள். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

துலாம்

சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், துலாம் ராசிக்காரர்களே உங்களுடைய நிதிநிலைமை சீராக அமையும். வியாபாரத்தில் கணிசமான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியான விஷயங்களில் நல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடின உழைப்பு முழு பலனை கொடுக்கும்.

தனுசு

சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

author avatar
Gayathri