நடிகை ஷெரின் வேஷ்டி சட்டையுடன் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் வைராலகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிக்கும் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஷெரின். நடித்த முதல் படம் வெற்றிப் படமாக இல்லாத பட்சத்தில், தமிழக மக்களின் மனதில் சரியாக இடம் பிடிக்கவில்லை.

அதன்பின் பிக் பிக் பாஸில் அறிமுகமான அவர் அவரது க்யூட் எக்ஸ்பிரசன்களை கொண்டும், அவர் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது அவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்க புக்கிங் ஆனதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஊராடங்கில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். அந்த வகையில், தற்போது கருப்புச்சட்டை வேஷ்டியுடன்புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.