செலவே இல்லாமல் சிறுநீர் கல் கரைய எளிய டிப்ஸ்! உடனே டைப் பண்ணுங்க!

Photo of author

By Rupa

செலவே இல்லாமல் சிறுநீர் கல் கரைய எளிய டிப்ஸ்! உடனே டைப் பண்ணுங்க!

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக அளவில் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க்கை கிடைத்தால் போதும் ஒரு மணி நேரத்திலேயே வழியில்லாமல் சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:

சங்குப்பூ

இஞ்சி

சீரகம்

செய்முறை:

சங்கு பூவின் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. கற்களை எளிதான முறையில் கரைத்து கொடுக்க சங்குப்பூ மிகவும் உதவும். சீரகம் உடல் எடை குறைப்பதில் இருந்து சிறுநீரகப் பிரச்சனை வரை அனைத்திற்கும் அருமருந்தாக பயன்படும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரில் நாள் முதல் ஐந்து நீலம் நிறம் கொண்ட சங்கு பூவை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரின் நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதித்து விட வேண்டும். நன்றாக தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கொடுத்து வர சிறுநீரக கற்கள் உடனடியாக கரைந்து விடும்.