எங்கு சென்றாலும் தலையில் குல்லாவுடன் சுற்றும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த தகவலால் ரசிகர்கள் ஷாக்!!

0
134
Sivakarthikeyan who goes around with Gulla on his head wherever he goes!! The fans are shocked by the information that has come out!!
Sivakarthikeyan who goes around with Gulla on his head wherever he goes!! The fans are shocked by the information that has come out!!

எங்கு சென்றாலும் தலையில் குல்லாவுடன் சுற்றும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த தகவலால் ரசிகர்கள் ஷாக்!!

சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம்.

பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். அவர் இறுதியாக நடித்த பிரின்ஸ் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் மற்றும் நகைச்சுவை நடிகராக யோகி பாபு என்று பலர் நடித்துள்ளனர்.

மாவீரன் படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.இப்படம் ஜூலை 14 ம் தேதி திரையராங்குகளில் வெளிவர உள்ளது.

படத்தின் தமிழ்மொழி உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் பிரமோசன் நடைபெற்றது அதில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு அவர் வருகை தந்த பொழுது கூட தலையில் குல்லா ஒன்றை போட்டவாறே இருதார். இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவருக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் தனது அடுத்த படத்திற்கான லுக் இது என்றும் இதனை வெளியில் காட்ட கூடாது என்று படத்தின் இயக்குனர் கூறியதாகவும் அதனால் தான் இந்த குல்லா என்று கூறினார.

Previous articleசேலத்தின் 47 தீவுகள் ஏரி சரணாலயமாக மாறுமா? இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை!! 
Next articleநினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!