ஆணுறுப்பு விறைக்காமல் போவதற்கு இத்தனை காரணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்!
தாம்பத்தியத்தில் உடலுறவு என்பது முக்கியமான ஒன்று. இருவரும் மனம் மற்றும் உடல் சார்ந்த அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். அந்த வகையில் பல ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்படையாமலே போய்விடுகிறது. இதனால் உடலுறவு கொள்ளும்பொழுது தொடர் பிரச்சனை ஏற்படுகிறது.
ஆண்களுக்கு உடலுறவின் போது விறைப்புத்தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் பருமன்.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் விறைப்புத்தன்மை ஏற்படும். அதேபோல புகைப்பழக்கம் மது அருந்துபவர்களுக்கும் விரைவிலேயே விறைப்பு தன்மை ஏற்படும். சிறுநீர் கோளாறு பாதையில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் உடலுறவின் போது விறைப்பு தன்மை உண்டாகும். ஒரு சிலருக்கு உடலுறவின் போது அறையில் வெளிச்சம் இருந்தாலும் கூட விரைப்புத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆண்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்கள் இருந்தாலும் விறைப்பு தன்மை ஏற்படும். இது மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் கூறுவது. அதேபோல நரம்பு பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நாளமில்லா சுரப்பி நீர் குறைவு மற்றும் புரோஸ்டேட் சுரப்பியில் கோளாறு, ரத்த ஓட்டம் சீர் இல்லாமல் இருப்பது ஆகியவை உடல் ரீதியாக உள்ள முக்கிய காரணங்கள்.