இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

Photo of author

By Rupa

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

Rupa

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு பாதாம் பருப்பை உண்டு வந்தால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு ஆனது 161 கலோரி சக்தியையும் 2.5 கிராம் மாவுச் சத்தையும் நமக்கு தரும். குறிப்பாக பாதாம் பருப்பின் மேற்பகுதியில் உள்ள பழுப்பு நிற தோளில் தான் அதிக அளவு சத்து உள்ளது. அதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. அது மட்டும் இன்றி விட்டமின் இ சத்து இந்த பாதாம் பருப்பில் அதிகம் உள்ளது. குறிப்பாக பாதாம் பருப்பில் உள்ள மெக்னீசியமானது ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பெரிதும் உதவி புரிகிறது.