நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! – ஹாட் கிளிக்ஸ்

நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! - ஹாட் கிளிக்ஸ் நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! - ஹாட் கிளிக்ஸ் நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! - ஹாட் கிளிக்ஸ்

 

மிகவும் ஹாட்டான போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் வைபவ் பட நடிகை சோனம் பஜ்வா.

சோனம் பஜ்வா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பஞ்சாபை சேர்ந்தவர் தமிழ் மொழியில் கப்பல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார். கார்த்திக் இயக்கி, ஐ ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மறுபடியும் காட்டேரி என்ற திரைப்படத்தின் மூலம் வைபவ் உடன் காமெடி கலந்த அவரது படத்திற்கு கமிட்டாகியுள்ளார்.அதில் வைபவ் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்தாண்டு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. சோனம் பஜ்வா மிகவும் அழகான கவர்ச்சியான பஞ்சாபி நடிகை ஆவார். இவரது மியூசிக் வீடியோ மற்றும் படங்கள் அனைவராலும் விரும்பப்பட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

எப்பொழுதும் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்திருப்பார். இப்பொழுது ஆரஞ்சு நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிங்கிள் நாடாவை அவிழ்த்து விட்டு உள்ளே எதுவும் போடாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளது.

Leave a Comment