ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Photo of author

By Rupa

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Rupa

Updated on:

Theni, Theni Collector, Theni District News in Tamil, , தேனி , தேனி மாவட்டம், தேனி உள்ளூர் நியூஸ், நியுஸ், தேனி மாவட்ட ஆட்சியர், , தேனி மாவட்ட செய்திகள், , தேனி லோக்கல் அப்டேட்ஸ், தேனி கிரைம் செய்திகள்,

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன் பட்டியில் ஞீமகா காளியம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமையான நேற்று  காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மாலையில் இருந்து காளியம்மனுக்கும் சந்தன மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.சிறப்பு ஆரார்த்தி அம்மனுக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் பக்தர்களுக்கு இரண்டு கோவில்களிலும் கூல் காய்ச்சி பக்தகோடிகளுக்கு வழங்கப்பட்டது.