ரோஹித் 5 வது போட்டியில் அதிரடி நீக்கம்.. உறுதியானது பும்ரா கேப்டன்ஷிப்!! இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி!!

Bumrah's captaincy is assured

cricket: இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ரோஹித் விலகுவதாகவும் மீண்டும் கேப்டனாக பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 4 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி … Read more

கே எல் ராகுல் கில் இருவரும் இல்லை.. இவருக்குதான் 6 வது இடம்!! இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்!!

He is the 6th place

cricket: இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித், கில் ஒரே நேரத்தில் அணியில் இடம் பெற்றால் யார் 6 வது இவர்களில் யாரும் இல்லை. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம் நிலவி வருகிறது. இதில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக இந்த தொடரில் விளையாடிய கே எல் ராகுல் கடந்த கடைசி போட்டியில் 3 வதாக களமிறக்கப்படுவார். அதனால் அவரால் சரியான … Read more

கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது!! அதில் முதலில் குகேஷ் பெறுகிறார்!!

Khel Ratna Award, Arjuna Award, Dronacharya Award!! Gukesh gets it first!!

டெல்லி: இந்த விருதுகள் விளையாட்டு  அரங்கில் சாதித்த இந்திய வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இதில் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருதுகள் என வழங்கி கவுரவிக்ககப்படுவர். மேலும் 2024-ம் ஆண்டிற்கான விருதுகள் யார் தகுதியானவர்கள் என விளையாட்டு சங்கம் மற்றும் கூட்டமைப்பு பரிந்துரை செய்தது வருகிறது. அவை முக்கியமான விருதுகள் பெயர்கள் வெளியடப்பட்டது. கேல் ரத்னா விருது 4 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.   குகேஷ் (உலக செஸ் சாம்பியன்) ஹர்மன்ப்ரீத் … Read more

ரோஹித் ஓய்வு பெற சரியான நேரம்.. தயவு செஞ்சி இத மட்டும் பண்ணிட்டு போங்க!! கோரிக்கை வாய்த்த இந்திய வீரர்!!

Right time for Rohit to retire

cricket: இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் ஆனால் இத மட்டும் பண்ணிட்டு போயிருங்க கோரிக்கை வாய்த்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி. இந்திய அணி  தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது போட்டியில் நாளை விளையாடவுள்ளது. இரு அணிகளும் இந்த போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரு … Read more

 இந்திய அணி வெற்றி பெறாது!! சர்ச்சையை கிளப்பும் ஆஸ்திரேலியா.. விராட் சிராஜ் தான் காரணம் !!

Indian team will not win

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணி உடன் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெறாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இதில் கடைசியாக உள்ள 5 வது போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் … Read more

கே எல் ராகுல் vs சுப்மன் கில்.. யார் 3 வது வரிசையில் இறங்குவது?? குழப்பத்தில் நிர்வாகம்!!

KL Rahul vs Subman Gill

cricket: இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் 4வது போட்டியில் 3 வது வரிசையில் களமிறங்கினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தொடக்க வீரர் விவகாரம் நிகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அணியில் இடம் பெற்ற பின்னும் அவர் 6 வதாக களமிறங்கினார். இந்நிலையில் 4 வது போட்டியில் … Read more

என்னதான் நடக்குது இந்திய அணி ல?? மூன்று முக்கிய மாற்றங்கள்?? புதிய வீரர்கள் இவர்கள்தான்!!

Three major changes

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ள 5வது போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி தற்போது நாளை நடைபெற உள்ள 5 வது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுவது இந்த 5வது டெஸ்ட் போட்டிதான். இதில் இந்திய அணி மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான … Read more

ரோஹித் கோலிக்கு முட்டு கொடுக்கும் கம்பீர்.. நடுவில் சிக்கிய பண்ட்!! இளம் வீரர்களை மட்டும் விமர்சனம்!!

Punt caught in the middle

cricket: இந்திய அணி 4 வது போட்டிக்கு பின் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய கம்பீர் இளம் வீரர்களை மட்டும் தாகி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி தற்போது 5 வது டெஸ்ட் போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணிக்கு உலக டெஸ்ட் கோப்பைக்கு  இந்துதான் கடைசி வாய்ப்பாக பார்க்கபடுகிறது. எனவே இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சென்றது. இந்நிலையில் கடைசியாக … Read more

கோபத்தின் உச்சகட்டத்தில் பிசிசிஐ.. கம்பீர் மற்றும் ரோஹித்திடம் விசாரணை!!  அஸ்வின் ஓய்வு பெற்றது ஏன்??

Interrogation with Gambhir and Rohit

cricket: இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த 5 வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் கோப்பை க்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேலை தோல்வியடைந்தால் கோப்பை கனவு என்பது வெறும் … Read more

அணியில் அவருக்கு இடமில்லை!! 5வது போட்டியில் ரோகித் நீக்கம்.. கம்பீர் சூசகமாக சொன்ன தகவல்!!

Rohit's elimination in the 5th match

cricket: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ரோஹித் குறித்த கேள்விக்கு மழுப்பிய நிகழ்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் முக்கிய மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் மிக முக்கியமாக ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கம்பீர் அளித்த பதில் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் இல்லை … Read more